உணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு வந்த கட்டண ரசீது

China Viral Photos
By Thiru Dec 08, 2023 12:30 AM GMT
Report

சீனாவில் தான் ஆர்டர் செய்த உணவினை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டவருக்கு சுமார் 60, 000 டொலர் உணவக கட்டணமாக வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்டர் செய்த உணவை இணையத்தில் பதிவிட்ட பெண்

நம்மில் பலருக்கும் உணவகத்தில் நாம் ஆர்டர் செய்த உணவை சமூக ஊடக பக்கங்களிலோ அல்லது நண்பர்களுக்கோ ஆசையோடு பகிர்வோம்.

அவ்வாறு சீனாவில் உள்ள உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற வாங்(Wang) என்ற பெண், தான் ஆர்டர் செய்த உணவினை புகைப்படம் எடுத்து சமூக ஊடக செயலியான WeChat-ல் பகிர்ந்துள்ளார்.

woman in china share his restaurant pictures and get 50 lakh billஉணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு வந்த கட்டண ரசீதுGetty Images

ஆனால் வாங் பகிர்ந்த அந்த உணவின் புகைப்படத்தில் உணவு ஆர்டர் செய்யும் QR code இருந்ததை அவர் பார்க்க தவறியுள்ளார்.

ரஷ்யாவில் சக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய 14 வயது மாணவி: தந்தையிடம் விசாரணை

ரஷ்யாவில் சக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய 14 வயது மாணவி: தந்தையிடம் விசாரணை

இந்நிலையில், வாங்கின் WeChat செயலியில் உள்ள தொடர்பாளர்களில் பலர் அந்த QR code-ஐ பயன்படுத்தி உணவினை தாறுமாறாக ஆர்டர் செய்துள்ளனர்.

இவ்வாறு ஆர்டர் செய்த உணவின் மதிப்பு 4,30,000 யுவான் மதிப்பை தாண்டி செல்லவே சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், இதனை உறுதிப்படுத்த வாங்கிடம் சென்று பேசியுள்ளனர்.

சீனாவில் உள்ள உணவகங்களில் QR code ஸ்கேன் செய்து, ஹோட்டலின் உணவு பட்டியலை பார்க்க முடிவதுடன், அதிலேயே ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் அதன் மூலமாக செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

woman in china share his restaurant pictures and get 50 lakh billஉணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு வந்த கட்டண ரசீதுPHOTO: TATIANA MAKSIMOVA / GETTY IMAGES

அப்போது ஆர்டர் செய்த உணவின் பட்டியல் மற்றும் அதன் விலையை கண்டு அதிர்ச்சியடைந்த வாங், தான் ஆர்டர் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

சில நிமிட குழப்பத்திற்கு பிறகு வாங் சமூக ஊடகத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் உணவு ஆர்டர் செய்யும் QR code இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?

ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?

பின் உடனடியாக வாங்கை வேறு மேசையில் ஹோட்டல் ஊழியர்கள் அமர வைத்துடன், QR code மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவிற்கான கட்டணத்தில் இருந்தும் விடுவித்துள்ளனர்.russian-school-girl-shoot-few-classmates-1701967343

ஆனால் உணவினை QR code மூலமாக ஆர்டர் செய்தவர்கள் யார் யார் என்பதை பின்தொடர முடியவில்லை.

இறுதியில் உணவு ஆர்டர் விவரங்கள் மற்றும் அதன் கட்டண தொகை ஆகியவை  தொடர்பான விவரத்தை வாங் பின்னர்  இணையத்தில் பகிர்ந்துள்ளார், அது தற்போது வேகமாக பரவி வருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US