ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க மறுத்த சீனாவின் ஜி ஜின்பிங்

European Union Xi Jinping Russian Federation
By Arbin Mar 16, 2025 09:42 AM GMT
Report

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா இடையேயான தூதரக உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உச்சிமாநாட்டிற்கான அழைப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நிராகரித்துள்ளார்.

ரஷ்ய ஆதரவு 

ஜனாதிபதி ஜிக்கு பதிலாக ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஆணையத்தின் தலைவர்களை பிரதமர் லி கியாங் சந்திப்பார் என்று சீனா ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க மறுத்த சீனாவின் ஜி ஜின்பிங் | China Xi Declines Eu Invitation

பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் உச்சிமாநாட்டின் போது சீனப் பிரதமர் வழக்கமாக கலந்துகொள்வார், அதே நேரத்தில் ஜனாதிபதி அதை சீனாவில் முன்னெடுத்து நடத்துவார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால உறவுகளை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி ஜி கலந்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

உக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பீடு... புடின் தொடர்பில் எச்சரிக்கும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்

உக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பீடு... புடின் தொடர்பில் எச்சரிக்கும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஏற்க மறுப்பதன் பின்னணியில் சீனாவின் ரஷ்ய ஆதரவு நிலையே என கூறப்படுகிறது. மேலும், 2022ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பின்னரே சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திகும் இடையேயான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலக்க வரி

உக்ரைன் விவகாரத்தில் சீனா ரகசியமான ரஷ்யாவை ஆதரிப்பதாகவே ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டி வருகிறது. அத்துடன் சீன மின்சார வாகன இறக்குமதிகளுக்கு கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் வரிகளை விதித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க மறுத்த சீனாவின் ஜி ஜின்பிங் | China Xi Declines Eu Invitation

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும், அதன் மூன்றாவது பெரிய பொருளாதார அமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், 2024 ஆம் ஆண்டின் பெரும்பகுதியை, அதிகப்படியான திறன், சட்டவிரோத மானியங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் சந்தைகளில் குவிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கழித்தனர்.

மானிய எதிர்ப்பு விசாரணைக்குப் பிறகு, அக்டோபரில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு இரட்டை இலக்க வரிகளை விதித்தது.

ட்ரம்பின் ஆணையை நிராகரித்துவிட்டு... சீனாவில் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான், ரஷ்யா

ட்ரம்பின் ஆணையை நிராகரித்துவிட்டு... சீனாவில் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான், ரஷ்யா

இந்த நடவடிக்கை சீனாவிலிருந்து பலத்த எதிர்ப்புகளைப் பெற்றதுடன், பிராந்தி போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகளை சீனாவில் விற்பனைக்கானத் தடைகளை உயர்த்தியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US