ஹார்முஸ் வழியாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுத்துச் சென்ற சீனா

China Iran Crude Oil Strait of Hormuz
By Ragavan May 20, 2026 02:06 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணை வழியாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சீனா எடுத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் போரால் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சீனாவைச் சேர்ந்த மூன்று பெரிய எண்ணெய் கப்பல்கள் 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் நீரிணையை கடந்துள்ளன.

வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

இந்த எண்ணெய் கப்பல்கள், இரண்டுக்கும் மேற்பட்ட மாதங்கள் வளைகுடாவில் காத்திருந்த நிலையில், தற்போது ஈரான் நிர்ணயித்த பாதையைப் பயன்படுத்தி ஆசிய சந்தைகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளன.

இதில், Yuan Gui Yang என்ற சீன VLCC கப்பல் , 20 லட்சம் பீப்பாய் ஈராக்கின் Basrah கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்று, ஜூன் 4 அன்று குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷுய்டாங் துறைமுகத்தை அடைய உள்ளது.

Strait of Hormuz oil tankers, Chinese crude oil shipments, Middle East oil crisis 2026, Iran war shipping risks, Sinopec crude imports, Global energy supply disruption #China #OilTankers #Hormuz #EnergyCrisis #MiddleEast #CrudeOil #GlobalTrade #ShippingRisks

மற்றொரு Ocean Lily என்ற ஹொங்ஹொங் VLCC கப்பல், கத்தார் மற்றும் ஈராக் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்று, ஜூன் 5 அன்று குவான்ழோ துறைமுகத்தை அடைய உள்ளது.

இதற்கு முன், Yuan Hua Hu என்ற எண்ணெய் கப்பல், 20 லட்சம் பீப்பாய் ஈராக் எண்ணெயுடன் சீனாவின் ஜோஷான் துறைமுகத்தை நோக்கிச் சென்றது.

ஹார்முஸ் நீரிணை வழியாக தினசரி 125-140 கப்பல்கள் செல்லும் நிலையில், தற்போது போருக்குப் பிறகு 10 கப்பல்களாகக் குறைந்துள்ளது. 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் வளைகுடாவில் சிக்கித் தவிக்கின்றனர்.

நீரிணை வழியாகச் செல்வது மிகுந்த அபாயகரமானது என்றும், ஈரான் கடற்படை தாக்குதல்கள், ட்ரோன் அபாயம், கண்ணிவெடிகள் போன்றவை அதிகரித்துள்ளதாக அமெரிக்க கடற்படை எச்சரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் சினோபெக் மற்றும் சினோகெம் நிறுவனங்கள், ஆசிய சந்தைகளுக்கான எண்ணெய் விநியோகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Strait of Hormuz oil tankers, Chinese crude oil shipments, Middle East oil crisis 2026, Iran war shipping risks, Sinopec crude imports, Global energy supply disruption #China #OilTankers #Hormuz #EnergyCrisis #MiddleEast #CrudeOil #GlobalTrade #ShippingRisks

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US