இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு?

Chennai Super Kings IPL 2024
By Kirthiga Mar 27, 2024 05:14 AM GMT
Report

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட CSK வீரர் மதீஷ பத்திரனவின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த மதீஷ பத்திரன?

மதீஷா பத்திரனா இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் வேகப்பந்து வீச்சு திறமைக்கு பெயர் பெற்றவர். 

அபார வெற்றிப்பெற்ற சென்னை அணி; புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த அணி?

அபார வெற்றிப்பெற்ற சென்னை அணி; புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த அணி?

2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி இலங்கையின் மத்திய மகாணமான கண்டியில் இவர் பிறந்துள்ளார்.

மதீஷ பத்திரனா ஒரு இளம், திறமையான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு? | Csk Team Player Matheesha Pathirana Net Worth

அவர் ஆகஸ்ட் 2021 இல் உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கி 2022 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

கடந்த ஆண்டு சென்னை அணியில் அறிமுகமாகிய இவரை மலிங்காவின் குழந்தை என்றே அழைப்பார்கள்.

அந்தவகையில் மதீஷ பத்திரனவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு? | Csk Team Player Matheesha Pathirana Net Worth

சொத்து மதிப்பு?

மதீஷா பத்திரனவின் நிகர மதிப்பு சுமார் 500,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?

கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?

மேலும் அவர் பல சொகுசு கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் வளர்ந்து வரும் வீரர் என்பதால் எதிர்காலத்தில் இவருக்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய நிறைய நிறுவனங்கள் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு? | Csk Team Player Matheesha Pathirana Net Worth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US