10,000 ஆணுறைகளை ஆர்டர் செய்த ஒற்றை நபர்., சுவாரசிய தகவல்களை வெளியிட்ட Blinkit

Delhi India Water Zomato
By Ragavan Dec 30, 2023 04:46 PM GMT
Report

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவர் Blinkit-ல் இருந்து சுமார் 10,000 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு முடிவடையும் நிலையில், பிளிங்கிட் நிறுவனம் 2023-ஆம் ஆண்டின் சில சுவாரஸ்யமான விற்பனை trendகளை 'Blinkit Trends 2023' என வெளிப்படுத்தியுள்ளது.

கடைசி ஒரு நாளில் ரூ.1,08,836 கோடி சொத்தை இழந்த Elon Musk., 2023ல் மட்டும் கிடைத்த சொத்து எவ்வளவு?

கடைசி ஒரு நாளில் ரூ.1,08,836 கோடி சொத்தை இழந்த Elon Musk., 2023ல் மட்டும் கிடைத்த சொத்து எவ்வளவு?

Blinkit Trends 2023

அதன்படி, தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 2023-ஆம் ஆண்டில் Zomato-க்குச் சொந்தமான விரைவான விநியோக தளமான Blinkit-ல் இருந்து 9,940 ஆணுறைகளை (Condoms) ஆர்டர் செய்துள்ளார்.

Blinkit Trends 2023, Condoms, Lighters, Water Bottles, Maggi, Ice Creams, Eno, Cooldrinks, Mineral Water, Soap, Zomato Blinkit, 2023ல் 10,000 ஆணுறைகளை ஆர்டர் செய்த ஒற்றை நபர்., சுவாரசிய தகவல்களை வெளியிட்ட Blinkit

அதேசமயம், இந்த ஆண்டு குருகிராமில் 65,973 லைட்டர்கள் (Lighter) ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதே குருகிராம் நகரம் இந்த ஆண்டு குளிர்பானங்களை விட அதிக Tonic waterரை (carbonated soft drink) ஆர்டர் செய்துள்ளது.

இந்த ஆண்டு சுமார் 30,02,080 PartySmart tablets (மது அருந்திய பிறகு Morning Hangoverஐ தவிர்க்க பயன்படுத்தப்படும் மாத்திரை) விநியோகிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ரூ.1,59,900 மதிப்புள்ள iPhone 15 Pro Max மொபைல், ஒரு பொக்கெட் Lay's மற்றும் ஆறு வாழைப்பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.

உலகின் பாரிய தங்கச் சுரங்கமாக மாறப்போகும் சவுதி அரேபியா., புதிய தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு

உலகின் பாரிய தங்கச் சுரங்கமாக மாறப்போகும் சவுதி அரேபியா., புதிய தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு

நள்ளிரவில் Maggi

நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3,20,04,725 Maggi பொக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. ஒரு வாடிக்கையாளர் ஒரு ஆர்டரில் 101 லிட்டர் Mineral Water வாங்கியிருந்தார்.

இந்த ஆண்டு பிளிங்கிட் மூலம் 80,267 Gangajal போத்தல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2023ல் ஒருவர் 4,832 குளியல் சோப்புகளை வாங்கியுள்ளார்.

மகளா, மகன்களா., Relianceன் வாரிசு யார்? முகேஷ் அம்பானியின் மிகப்பாரிய முடிவு

மகளா, மகன்களா., Relianceன் வாரிசு யார்? முகேஷ் அம்பானியின் மிகப்பாரிய முடிவு

இந்த ஆண்டு "காலை 8 மணிக்கு முன் சுமார் 351,033 Printouts விநியோகிக்கப்பட்டன, மேலும் 1,22,38,740 Ice Creams மற்றும் 8,50,011 ice cube packets, 45,16,490 Eno packets ஆர்டர் செய்யப்பட்டன.

ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் 17,009 கிலோ அரிசியை 2023-ல் ஆர்டர் செய்துள்ளார்.

யாரோ ஒருவர் ஒரு மாதத்தில் 38 உள்ளாடைகளை ஆர்டர் செய்துள்ளார். மற்றொரு வாடிக்கையாளர் 972 Mobile Chargerகளை ஆர்டர் செய்தார். 

Hyundai நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடரான Deepika Padukone

Hyundai நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடரான Deepika Padukone

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

 Blinkit Trends 2023, Condoms, Lighters, Water Bottles, Maggi, Ice Creams, Eno, Cooldrinks, Mineral Water, Soap, Zomato Blinkit

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US