கப்பல் கட்டி கடலாண்ட தமிழன் (காணொளி)
ஒரு நாட்டின் கடற்படைகள் மிகக் கொடூரமாக செயல்படுவார்கள் என்று கூறப்படுவதுண்டு.
அதற்கேற்றாற் போன்ற உணர்வைத் தரும் நீர்மூழ்கிக் கப்பல்தான், பிரெஞ்சுப் கடற்படையின் 420 அடி நீளமான அணுசக்தி ஊடாக இயங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் (Nuclear-Powered Ballistic Missile Submarine).
இது உலகிலேயே பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என்று கூறுகிறார்கள்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் பிரான்ஸின் Cherbourg என்ற இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனுள் மாலுமிகள் பல மாதங்கள் தங்கியிருப்பதற்கு ஏதுவாக படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அமைப்பட்டுள்ளன.
ஆனால், அவை அவ்வளவு சௌகரியமாக இல்லாததது நம்மை சற்று சிலிர்க்க வைப்பதால் கடல் வாழ்க்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை உணர முடியும்.
மேலும் இந்த கப்பலில் எதிரியின் கப்பல்களை தாக்குவதற்கும், கரையில் உள்ள இலக்குகளை தாக்குவதற்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வியப்பை விட, 2000 ஆம் ஆண்டுகளிலேயே தமிழன் நீர்மூழ்கிக் கப்பலை தனதாக வைத்திருந்தான் என்பதே ஆச்சரியமான உண்மை.
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |