64km பயணம் செய்த நாய்; வைரலாகும் புகைப்படங்கள்
நாய் என்பதும் நம் நினைவிற்கு வருவது நன்றி உணர்வு தான்.
எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் தன்னை வளர்த்தவரை ஒரு போது நினைவில் இருந்து மறக்காத ஒரு உயிரினம் நாய்.
தன்னை ஆசையாக வளர்த்தவர் இறந்தால் அந்த நாய் கண்ணீர் விட்டு அழுகும் என்ற செய்தி யாரும் அறிந்ததே.
அதேப்போல் அயர்லாந்திலும் ஒரு நாய் 64 கிமீ பயணத்தையும் 27 நாட்கள் கடந்து தனது சொந்தக்காரர்களிடம் சென்றுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
சொந்தக்காரரை தேடி சேர்ந்த அயர்லாந்து நாய்
காரில் இருந்துக் குதித்து ஓடிய நாய் தன் சொந்தக்காரர்களை விட்டு பிரிந்துள்ளது.
This beautiful dog Cooper was given up by it's owners.
— Denise (@Likeshesays) April 30, 2023
He was adopted.
Cooper escaped its new owners and in 27 days walked 40 miles north from Dungannon, County Tyrone, to Tobermore, County Londonderry back to the family who gave him up. pic.twitter.com/yIxgcgBsju
நாயை தேடிய போதிலும் அங்கு கிடைக்கவில்லை.
BCCL
ஆகவே அவர் தனது சொந்த இடத்திற்கு சென்றார். அந்த சமயத்தில் தொலைந்த நாய் 65 கிமீ பயணம் செய்து குறித்த இடத்தை வந்தடைந்துள்ளது.