ரூ. 10 லட்சம் கோடி செலவில்., துபாயில் கட்டப்படும் உலகின் மிகப்பாரிய விமான நிலையம்

Dubai
By Ragavan Apr 29, 2024 08:19 AM GMT
Report

70 சதுர கிலோமீட்டர் அளவிலான உலகின் மிகப்பாரிய சர்வதேச விமான நிலையம் துபாயில் கட்டப்பட உள்ளது.

இதனை துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

லண்டனில் ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., சொகுசு கப்பலில் நடத்த திட்டம்

லண்டனில் ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., சொகுசு கப்பலில் நடத்த திட்டம்

35 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.10.37,270 லட்சம் கோடி) செலவில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (Al Maktoum International Airport) கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

துபாயின் தற்போதைய விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பாரிய விமான நிலையம் (70 சதுர கிலோமீட்டர்) விரைவில் நிறுவப்பட உள்ளது.

Dubai, world

வரும் ஆண்டுகளில், தற்போதைய விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அதற்கு மாற்றப்படும்.

இந்த விமான நிலையம் தளவாடங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் உலகின் முன்னணி நிறுவனங்களை நடத்தும். 

Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?

Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?

5 இணையான ஓடுபாதைகள் (parallel runways), 400 விமான வாயில்கள், 26 கோடி பயணிகள் (ஒரு வருடத்தில்) பயணிக்கும் திறன் ஆகியவை இந்த விமான நிலையத்தின் சிறப்பு அம்சங்களாக கூறப்படுகிறது.

விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Dubai, world's largest International Airport built in Dubai, Al Maktoum International Airport

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US