பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரயில் சேவைகள் முடக்கம்
பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வியாழன் காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹுகேக்கு அருகில் மற்றும் மேற்பரப்பில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் மணிலாவில் சில ரயில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
an earthquake happened during twice pre-sale ticketing in the philippines at exactly 10:20 AM, y'all that's TWICE DEBUT DATE wtf adhfkkkjjh pic.twitter.com/CPzqecHIpU
— ems (@naychaengie) June 15, 2023
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளிவரவில்லை எனவும் அருகிலுள்ள மாகாணங்களில் உணரப்பட்டது என்றும் பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் உயிர் சேதங்கள் பற்றி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.