பனாமாவின் பசிபிக் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பனாமாவின் பசிபிக் கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பனாமாவின் பசிபிக் கடற்கரையில் போகா சிகா நகருக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 12 கிலோமீட்டர் (ஏழு மைல்) ஆழத்தில் நிலைகொண்டிருந்தது.
இது குறித்து பனாமாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனமான சினாப்ரோக் கூறுகையில், இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் இருந்தது. கடற்கரையிலிருந்து 72 கிமீ தொலைவில் தாக்கியது. மத்திய அமெரிக்க இஸ்த்மஸ் தேசத்தின் பெரும்பகுதியில் உணரப்பட்டது என்று தெரிவித்தது
இந்த நிலநடுக்கத்தால், உயிரிழப்புகளோ அல்லது சேதங்கள் குறித்த தகவலோ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Magnitude 6.4 earthquake struck off the Pacific coast of Panama, 328km SE of San Jose, Costa Rica.
— DD India (@DDIndialive) April 5, 2023
Local authorities said there were no immediate reports of damage. @Indiametdept pic.twitter.com/xZsLMj714F
A strong 6.3-magnitude #earthquake struck Tuesday off #Panama Pacific coast near the town of #BocaChica.#EarthquakePanama #Panama pic.twitter.com/SPJE84kfyz
— Odisha Bhaskar (@odishabhaskar) April 5, 2023