பெற்றோர்களுக்காக கல்வி அமைச்சின் அதிரடி திட்டம் - நடைமுறைக்கு வந்துள்ள WhatsApp Update

Tamil nadu
By Kirthiga May 28, 2024 06:09 AM GMT
Report

தமிழக அரசு கல்வித் துறையை மேம்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு?

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு?

அந்தவகையில் பெற்றோர்களை தொடர்புக்கொள்ள சிறந்த வழியாக WhatsApp மூலம் ஒரு அப்டேட் செய்யவுள்ளனர்.

கல்வி அமைச்சின் அதிரடி திட்டம்

பெற்றோர்களுக்காக கல்வி அமைச்சின் அதிரடி திட்டம் - நடைமுறைக்கு வந்துள்ள WhatsApp Update | Emis Whatsapp Updates From Tamil Nadu School

"Department of School Education" என்ற பெயரில் புதிய தளம் ஒன்று உருவாக்கப்பட்டு, பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

இதில் ஒரு பிள்ளை பாடசாலைக்கு சேருவது முதல் பாடசாலையை விட்டு விலகும் வரை அனைத்து விதமான தகவலும் பகிரப்படும்.

பெற்றோர்களுக்காக கல்வி அமைச்சின் அதிரடி திட்டம் - நடைமுறைக்கு வந்துள்ள WhatsApp Update | Emis Whatsapp Updates From Tamil Nadu School

இதற்காக முதலில் பெற்றோர்கள் நல்ல தொலைப்பேசியை வாங்க வேண்டும். அதில் WhatsApp பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

எப்படி பதிவு செய்யலாம்?

https://emis.tnschools.gov.in/ இந்த இணையத்தளத்திற்கு சென்று, பிள்ளைகளின் வகுப்பாசிரியர்கள் பெற்றோர்களின் தொலைப்பேசி இலக்கத்தை பதிவு செய்கின்றனர்.  

பெற்றோர்களுக்காக கல்வி அமைச்சின் அதிரடி திட்டம் - நடைமுறைக்கு வந்துள்ள WhatsApp Update | Emis Whatsapp Updates From Tamil Nadu School

இதற்காக வரும் OTP எண்ணை நம்பிக்கையுடன் வகுப்பாசிரியருடன் பகிரிந்துக்கொள்ள முடியும் என அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவுருத்தி வருகின்றனர்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை இட்லி பொடி: எப்படி செய்யலாம்?

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை இட்லி பொடி: எப்படி செய்யலாம்?

ஜூன் 6 திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. அதற்கு முதல் இந்த சேவையானது நடைமுறைக்கு வந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்காக கல்வி அமைச்சின் அதிரடி திட்டம் - நடைமுறைக்கு வந்துள்ள WhatsApp Update | Emis Whatsapp Updates From Tamil Nadu School

அதாவது வகுப்பறையில் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? பாடத்தை எப்படி கவனிக்கிறார்கள்? அசைன்மென்ட்களை எவ்வளவு நேரத்தில் முடிக்கிறார்கள்? ஒழுக்கம் எப்படி இருக்கிறது? வருகைப் பதிவேடு விவரங்கள்? பள்ளிக்கு வரும் நேரம்? தேர்வில் பெறும் மதிப்பெண்கள் எவ்வளவு? போன்ற விவரங்களை உடனடியாக தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 5 பொருள் போதும்; வீட்டில் இருந்தப்படியே கருவளையத்தை நீக்கலாம் தெரியுமா?

இந்த 5 பொருள் போதும்; வீட்டில் இருந்தப்படியே கருவளையத்தை நீக்கலாம் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US