உக்ரைன் போரை மாற்றியுள்ள பயங்கரமான புதிய ஆயுதம் - பல நகரங்களை சிதைக்கும் ரஷ்யா

Ukraine Russia
By Ragavan May 29, 2025 10:10 AM GMT
Report

ரஷ்யாவின் புதிய பயங்கர ஆயுதம் உக்ரைனில் நடக்கும் போரை இன்னும் கோரமாக மாற்றியுள்ளது.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரோடின்ஸ்கே நகரம், ரஷ்யாவின் புதிய தாக்குதல்களின் மையமாக மாறியுள்ளது.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

சமீபத்தில் 250 கிலோகிராம் எடையுடைய கிளைடு குண்டு (glide bomb), நகரின் நிர்வாகக் கட்டிடத்தைத் தாக்கி, மூன்று குடியிருப்பு பகுதிகளையும் அழித்தது.

இதனுடன், நகரம் முழுவதும் ட்ரோன் தாக்குதல்களில் சத்தம் முழங்கியது. ரஷ்யா, போக்ரோவ்ஸ்க் நகரத்தை சுற்றிவளைத்து வெல்ல முயற்சி செய்கிறது. இந்த நகரத்திற்கு செல்லும் சாலை வழிகளை துண்டிக்க ரஷ்யா தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

Ukraine Russia fibre optic drones, Rodynske drone attacks, Glide bomb Ukraine, Ukraine frontline soldiers, Russia new war tactics, Ukraine 2025 war news, Pokrovsk front line, Ukrainian infantry trenches, Russian drone technology, Maksym Ukraine soldier story

இந்த தாக்குதல்களில் புதிய ஆபத்தான ஆயுதமாக 'Fibre optic drones' வெளிப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள், சாதாரண ட்ரோன்களைப்போல் ரேடியோ அலையை பயன்படுத்தாது, பைபர் கேபிள் வழியாக நேரடி கட்டுப்பாட்டை பெற்றுள்ளன. இதனால் அவை எலக்ட்ரானிக் தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றன.

உகரைன் வீரர்கள், இந்த ட்ரோன்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களில் கூட தீவிர கண்காணிப்பு எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

"நம்மை பார்த்துவிட்டார்களா என்பதை கூட தெரியாமல் இருக்கிறது. பார்த்திருந்தால், அது நம் கடைசி நிமிடமா இருக்கலாம்," என்கிறார் உக்ரேனிய ராணுவ மேல் அதிகாரி ஒருவர்.

போர் முன்னணியில் இருக்கும் வீரர்கள், கடுமையான மன அழுத்தம் மற்றும் இடைவேளையின்றி நீண்ட நேரம் போராடுகிறார்கள்.

இந்த புதிய ட்ரோன் யுக்திகள், போரை மாற்றும் பயங்கர ஆயுதமாக மாற்றியுள்ளன. ஆனால் உகரைன், தொடர்ந்து எதிர்ப்பு அளித்து வருகிறது.

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Ukraine Russia fibre optic drones, Rodynske drone attacks, Glide bomb Ukraine, Ukraine frontline soldiers, Russia new war tactics, Ukraine 2025 war news, Pokrovsk front line, Ukrainian infantry trenches, Russian drone technology, Maksym Ukraine soldier story

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US