Flipkart Big Saving Days விற்பனை எப்போது? தள்ளுபடி விலையில் பிரீமியம் போன்கள்...

Flipkart Motorola Smart Phones Amazon
By Ragavan Apr 29, 2024 05:13 PM GMT
Report

Flipkart-ன் Big Saving Days விற்பனை வரும் மே 3 முதல் தொடங்குகிறது.

அமேசான் (Amazon) நிறுவனம் தனது Great Summer Day விற்பனையை தொடங்கிய சில நாட்களிலேயே பிளிப்கார்ட் அதன் Big Saving Days விற்பனையை அறிவித்துள்ளது.

Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?

Mahindra XUV3XO நாளை அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை என்ன?

மே 3 முதல் தொடங்கும் இந்த விற்பனை தொடர்பான சில டீல்களை Flipkart வெளிப்படுத்தியுள்ளது.

பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனை மே 3 முதல் மே 9 வரை தொடரும்.

அதேநேரம் அமேசான் விற்பனை மே 2 முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart, Flipkart Big Saving Days sale, smartphones in Flipkart sale, Flipkart offers, Amazon Great Summer Day, Flipkart Big Saving Days விற்பனை எப்போது? பிரீமியம் போன்கள் எதிர்பார்க்காத விலையில்...

பிளிப்கார்ட் விற்பனை பட்டியலின் படி, Motorola Edge 50 Pro ரூ. 27999 தள்ளுபடி விலையில் பட்டியலிடப்படும் என கூறப்படுகிறது.

மேலும், Moto Edge 40 Neo ரூ. 19,999க்கும், Moto G64 விலை ரூ.12,999-க்கும் மற்றும் Moto G34 ரூ. 9999-க்கு விற்பனையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart விற்பனையில் Poco M6 ரூ.7999க்கு கிடைக்கும். மேலும், Poco X6Pro, Poco M6 Pro, Vivo T3 போன்ற பல சாதனங்கள் கவர்ச்சிகரமான விலையில் விற்பனையில் கிடைக்கும்.

விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

Poco X6 ரூ. 17,999க்கும், மற்றும் iPhone 12 ரூ.39,499க்கும் கிடைக்கும்.

மேலும் Pixel 7A பல சலுகைகளுடன் ரூ. 31,999, Pixel 8 ரூ. 49,999 விலையில் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, Nothing Phone 2A, Poco X6 Pro, iPhone 14 Plus, Samsung Galaxy S23 FE, Vivo T2 Pro போன்ற பிரபலமான போன்களுக்கு மெகா தள்ளுபடியை வழங்குவதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Facebook, WhatsApp, Instagram ஊழியர்களின் சராசரி சம்பளம் என்ன?

Facebook, WhatsApp, Instagram ஊழியர்களின் சராசரி சம்பளம் என்ன?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Flipkart, Flipkart Big Saving Days sale, smartphones in Flipkart sale, Flipkart offers, Amazon Great Summer Day

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US