ஜேர்மன் மருமகள்., இந்திய மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் வீடியோ வைரல்! குவியும் பாராட்டு

Onion Rajasthan
By Ragavan Nov 12, 2022 12:50 PM GMT
Report

இந்திய இளைஞரை திருமணம் செய்த ஜேர்மன் பெண் ஒருவர் தனது மாமியாருடன் வயலில் வெங்காயம் நடும் வீடியோ வைரலாகிவருகிறது.

வெளிநாட்டவர் இந்திய கலாச்சாரத்தை தழுவி ஒருங்கிணைவதை பார்ப்பது எப்போதுமே வேடிக்கையாக இருக்கிறது. இந்திய பாரம்பரிய உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் அல்லது இந்திய உடையை எப்படி அணியவேண்டும் என்பதை வெளிநாட்டினர் கற்றுக் கொள்ளும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜேர்மன் பெண் ஒருவர் இந்திய பண்ணையில் வெங்காயம் நடுவதைக் காணலாம்.

ஜேர்மன் மருமகள்., இந்திய மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் வீடியோ வைரல்! குவியும் பாராட்டு | German Woman Plant Onions Indian Mother In Law

மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் ஜேர்மன் மருமகள்

இந்திய இளைஞரை மணந்த அப்பெண் வெங்காயம் விதைக்க தனது மாமியாருடன் வயலில் வேலை செய்கிறார். அந்த பெண்ணின் எளிமையான தோற்றத்திற்காகவும், புதிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஜூலி என்ற அப்பெண் தனது Namaste Julie இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளியில், அவர் ஒரு வயலில் விவசாயம் தெரிந்த உள்ளூர் பெண் போலவே குனிந்து, வெங்காயம் நடுவதற்கு நிலத்தை தயார்படுத்துகிறார்.

அப்பெண்ணின் கணவர் அர்ஜுன் பதிவு செய்த இந்த வீடியோ மிகவும் வைரலாகிவருகிறது.

கணவரின் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கை- ஜூலியின் இன்ஸ்டா பதிவு

ஜூலியின் மாமியாரும் அவருக்கு பின்னால் சற்று தொலைவில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

ஜேர்மன் மருமகள்., இந்திய மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் வீடியோ வைரல்! குவியும் பாராட்டு | German Woman Plant Onions Indian Mother In Law

இன்ஸ்டாகிராம் பதிவில், ஜூலி தனது கணவரின் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை மிகவும் ரசிப்பதாகவும், ஏற்கனவே 1 மாதமாக தனது கணவரின் கிராமத்தில் தங்கி இருப்பதாகவும், குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், இயற்கையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

காதல் திருமணம்

ஜேர்மன் மருமகள்., இந்திய மாமியாருடன் வெங்காயம் விதைக்கும் வீடியோ வைரல்! குவியும் பாராட்டு | German Woman Plant Onions Indian Mother In Law

அர்ஜுன் மற்றும் ஜூலி இருவரும் துபாயில் சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல எதிர்ப்புகளை மீறி அர்ஜுன் ஜூலியை திருமணம் செய்துள்ளார். யூடியூப் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் இருவரும் பிரபலமான ஜோடியாக ஏராளமான பின்தொடர்பாளர்களையும், ரசிகர்களையும் கொண்டுள்ளனர். 

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US