விஜயின் GOAT படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Prabhu Deva Vijay Venkat Prabhu GOAT
By Kirthiga May 31, 2024 05:47 AM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படமான Goat படத்தில் நடித்திருந்த பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Goat

விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது Goat திரைப்படம். இதில் பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

நல்ல எதிர்பார்ப்பில் உருவாகி வரும் விஜயின் இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சென்னை 600028, சரோஜா, கோவா, பிரியாணி, மங்காத்தா, மாநாடு, போன்ற பல வெற்றிப்படங்களை வழங்கியவரே இயக்குநர் வெங்கட் பிரபு.

விஜயின் GOAT படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Goat Movie Actor Salary In Tamil

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ படம் 150 கோடி வசூல் பெற்றது. அதையடுத்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

  • நடிகர் விஜய் - 210 கோடி

  • இயக்குனர் வெங்கட் பிரபு - 18 கோடி

  • நடிகர் மைக் மோகன் - 1 கோடி

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்?

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்?

  • பிரபுதேவா - 4 கோடி

  • பிரஷாந்த் - 4 கோடி

  • நடிகை மீனாட்சி சவுதிரி - 2 கோடி

மேலும் இத்திரைப்படமானது செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என திரைப்பட குழுவினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விஜயின் GOAT படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Goat Movie Actor Salary In Tamil

இறந்தவர்களின் இந்த 5 பொருள் வீட்டில் இருக்க கூடாது - ஏன் தெரியுமா?

இறந்தவர்களின் இந்த 5 பொருள் வீட்டில் இருக்க கூடாது - ஏன் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US