மக்காவில் உள்ள அதிசய ஜம்ஜம் கிணறு - அதில் மறைந்துள்ள மர்மம் என்ன தெரியுமா?

Hijra - Islamic New Year Saudi Arabia
By Kirthiga Jun 13, 2024 04:36 AM GMT
Kirthiga

Kirthiga

in உலகம்
Report

இஸ்லாமிய மக்களால் புனிதமான ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும்போது, ஜம் ஜம் கிணறுக்கு செல்வது வழக்கம். இந்த கிணற்றில் மறைந்துள்ள மர்மம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.   

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

ஜம் ஜம் கிணற்றின் வரலாறு

ஜம் ஜம் கிணற்றின் வரலாறு நபி இஸ்மாயீல் பிறந்த காலத்தில் இருந்தே ஆரம்பமாகியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி இன்று வரையில் தண்ணீரை சுரந்துக்கொண்டு இருக்கிறது.  

இப்ராஹிம் நபியினால் யாரும் இல்லாத பாலைவனத்தில் ஹஜர் மற்றும் அவரது கைக்குழந்தை இஸ்மாயில் தனியாக விட்டுச் செல்லப்பட்டார்கள். 

மக்காவில் உள்ள அதிசய ஜம்ஜம் கிணறு - அதில் மறைந்துள்ள மர்மம் என்ன தெரியுமா? | Hajj Fesival The Story Of Zamzam Water In Tamil

இவ்வாறு செய்வதற்கு காரணம் என வினவிய போதும், அவர் எந்தவொரு பதிலும் கூறவில்லை. இறுதியால் இது அல்லாவின் கட்டளையா? எனக் கேட்டப்போது, ஆம் என்று பதிலளித்தப்படி இப்ராஹிம் நபி சென்றுள்ளார். எங்களை அல்லா காப்பாற்றுவார் என ஹஜர் கூறியுள்ளார்.

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

மறைந்துள்ள மர்மம்

சிறுது நேரத்தில் அவருடைய கைக் குழந்தையான இஸ்மாயில் கடும் வெயிலால் அழ ஆரம்பித்துள்ளது.

எனவே ஹஜர் ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை தண்ணீரைத் தேடி ஓடினார். எவ்விடத்திலும் தண்ணீர் கிடைக்கவில்லை எனவே குழந்தையின் அழுக்குரல் கேட்டு குழந்தையிடமே சென்றுள்ளார்.

மக்காவில் உள்ள அதிசய ஜம்ஜம் கிணறு - அதில் மறைந்துள்ள மர்மம் என்ன தெரியுமா? | Hajj Fesival The Story Of Zamzam Water In Tamil

தண்ணீர் தாகத்தில் அழுந்துக்கொண்டிருந்த குழந்தை, கால்களை பூமியில் உதைத்தப்படி அழுதுள்ளது.

அந்தத் தருணத்தில் தான் அவர்களின் கால்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்தது.

இதை பார்த்த பின்னர் தான் ஹாஜர் அல்லாஹ்வுக்கு நன்றி கூறியப்படி, அந்த ஊற்றை பார்த்து ஜம் ஜம் என்று கூறியுள்ளார்.

அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஜம் ஜம் என்றால் போதும் போதும் என்று அர்த்தம். அதற்கு பின் தண்ணீரில் வெளியில் செல்லாமல் இருப்பதற்கு மண்ணை தோன்றி ஒரு அணைக்கட்டினார்.

ஹாஜர் அப்போது அதைத் தடுத்து அணைக் கட்டாமல் இருந்திருந்தால், அந்த தண்ணீரானது மறுநாள் உலகம் முழுவதும் ஓடக்கூடிய ஆறாக மாறியிருக்கும் என ஒரு நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

நபிமொழியில் தான் இந்த தண்ணீரின் சிறப்பு மிக விரிவாக கூறப்பட்டுள்ளது.

மக்காவில் உள்ள அதிசய ஜம்ஜம் கிணறு - அதில் மறைந்துள்ள மர்மம் என்ன தெரியுமா? | Hajj Fesival The Story Of Zamzam Water In Tamil

மகிமை 

பொதுவாகவே நீர் என்பது தாகம் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த நீர் சியைப் போக்கும்; நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையின் நல்ல பலனை வழங்கும்.

ஜம்ஜாம் கிணறு ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செல்பவர்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறது.

வீட்டில் வெண்டைக்காய் இருந்தால் போதும்... சுவையான வறுவல் செய்யலாம்!

வீட்டில் வெண்டைக்காய் இருந்தால் போதும்... சுவையான வறுவல் செய்யலாம்!

மேலும் தற்போது ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தங்களது குடும்பத்தினர்களுக்காக ஜம் ஜம் கிணற்றின் தண்ணீரை கொண்டு வருகின்றனர். 

வயதிற்கு ஏற்ப முகத்தில் முடி அதிகமாகிறதா? - நிபுணர்களின் கருத்து இது தான்!

வயதிற்கு ஏற்ப முகத்தில் முடி அதிகமாகிறதா? - நிபுணர்களின் கருத்து இது தான்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US