சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்., இந்தியர்கள் உட்பட பலர் பாதிப்பு

India HantaVirus
By Ragavan May 08, 2026 07:21 AM GMT
Report

ஹன்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட கப்பலில் பயணம் செய்யாத பணியாளர்களில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

அர்ஜென்டினாவின் உஷுவையா துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய நெதர்லாந்தின் MV Hondius என்ற ஆடம்பர சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

“முதுகில் குத்தியது காங்கிரஸ்” - திமுக கடும் கண்டனம்

“முதுகில் குத்தியது காங்கிரஸ்” - திமுக கடும் கண்டனம்

இதில் 150 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். அதில் இரண்டு இந்தியர்கள் பணியாளர்களாக உள்ளனர்.

இந்த வைரஸ் பரவலால் இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Hantavirus outbreak 2026, MV Hondius cruise ship virus, Indians on cruise ship hantavirus, WHO hantavirus warning, Andes strain hantavirus transmission, Cruise ship health crisis, Deadly hantavirus news India #Hantavirus #CruiseShipOutbreak #MVHondius #IndiansAbroad #WHOUpdate #HealthAlert #VirusNews #GlobalHealth

உயிரிழந்தவர்களில் 69 வயது டச்சு பெண், அவரது கணவர் மற்றும் ஜேர்மனி நாட்டு பயணி ஒருவர் அடங்குவர்.

இந்த கப்பல் மே 10-ஆம் திகதி ஸ்பெயின் நாட்டின் கனாரி தீவுகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தின் போது சிலர் சாந்த் ஹெலினா துறைமுகத்தில் இறங்கியதால், அவர்களையும் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த ஹன்டா வைரஸ் Covid-19 போல பரவாது. குறிப்பாக “Andes” வகை ஹன்டா வைரஸ் மட்டுமே மனிதர்களிடையே குறைந்த அளவில் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

எனவே உலகளவில் பெரும் அச்சுறுத்தல் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. 

ஹன்டா வைரஸ் தாக்கிய கப்பலில் பிரித்தானியர்கள்., 45 நாட்கள் தனிமைப்படுத்தல்

ஹன்டா வைரஸ் தாக்கிய கப்பலில் பிரித்தானியர்கள்., 45 நாட்கள் தனிமைப்படுத்தல்

கப்பலில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கும் மருத்துவர்கள் கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் WHO அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் இருப்பதால், இந்திய சுகாதார துறையும் நிலைமையை கவனித்து வருகிறது. உலகளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ள இந்த சம்பவம், ஹன்டா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

ஈரான் தாக்குதலில் 15 அமெரிக்க தளங்கள் சேதம்., அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்கள்

ஈரான் தாக்குதலில் 15 அமெரிக்க தளங்கள் சேதம்., அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்கள்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Hantavirus outbreak 2026, MV Hondius cruise ship virus, Indians on cruise ship hantavirus, WHO hantavirus warning, Andes strain hantavirus transmission, Cruise ship health crisis, Deadly hantavirus news India #Hantavirus #CruiseShipOutbreak #MVHondius #IndiansAbroad #WHOUpdate #HealthAlert #VirusNews #GlobalHealth 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US