அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம்

Europe Migrants
By Arbin Jun 07, 2026 12:30 PM GMT
Report

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் மக்களை அனுமதித்துள்ளதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊடுருவியவர்கள்

1944-இல் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளில் தரையிறங்கித் தாக்குதல் நடத்திய 82 ஆண்டுகளுக்குப் பிறகு, நார்மண்டியில் ஹெக்செத் உரையாற்றினார்.

அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் | Hegseth Attacks Europe

இந்த உரையின் போதே, புலம்பெயர் மக்களை ஐரோப்பிய நாடுகளின் கடற்பகுதியில் ஊடுருவியவர்கள் என ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இன்று ஐரோப்பாவின் பல்வேறு கடற்கரைகள் வெவ்வேறு ஆபத்தான சித்தாந்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் பல்கேரியாவின் கடற்கரைகள். படகுகளும் மனிதர்களும் வந்து சேர்கிறார்கள். இந்த ஊடுருவல் குறித்து ஐரோப்பியத் தலைநகரங்கள் எப்போது நடவடிக்கை எடுக்கப்போகின்றன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐரோப்பா முழுவதும் குடியேற்றம் ஒரு முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளது; இதில், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகள் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

ரஷ்ய செயற்கைக்கோள்கள்... ஐரோப்பா முழுவதும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ரஷ்ய செயற்கைக்கோள்கள்... ஐரோப்பா முழுவதும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ஹெக்செத்தின் கருத்துகள், ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் ஐரோப்பியக் குடியேற்றக் கொள்கை மீது முன்வைக்கும் மற்றொரு விமர்சனமாக அமைந்துள்ளன.

பிரித்தானியாவில் 18 வயது மாணவன் ஹென்றி நோவாக் கொல்லப்பட்ட சம்பவத்தை விமர்சித்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி வேன்ஸ், புலம்பெயர் மக்களின் பெருமளவிலான வருகை குறித்துக் குறிப்பிட்டதுடன், அதற்கு ஒரே பதில் என்பது நியாயமான கோபம் மட்டுமே என்றார்.

ஆனால் ஹென்றி படுகொலை தொடர்பில் தற்போது தண்டனைப் பெற்றுள்ள விக்ரம் திக்வா என்ற இளைஞர் பிரித்தானியாவில் பிறந்த சீக்கியராவார்.

நார்மண்டியில் உரையாற்றிய ஹெக்செத், ஐரோப்பிய நாடுகள் கடுமையான போராட்டத்தின் மூலம் பெற்ற சுதந்திரத்தை இலவசமாகக் கிடைத்ததாகக் கருதி, அதனோடு மிகவும் இயல்பாகப் பழகிவிட்டனர் என விமர்சித்துள்ளார்.

2015-ல் உச்சத்தை எட்டியது

மேலும், இங்கு போரிட்டு உயிர்நீத்த வீரர்கள், ஐரோப்பாவிற்கு சுதந்திரத்தை மீட்டெடுத்தவர்கள் என்றார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஐரோப்பிய குடியேற்றக் கொள்கையை விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.நா. மன்றத்தில் பேசிய அவர், கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் ஐரோப்பிய நாடுகள் சீரழிவதாக கூறியிருந்தார். ஐரோப்பிய கண்டத்திற்குள் கடல் வழியாக வந்தவர்களின் எண்ணிக்கை 2015-ல் உச்சத்தை எட்டியது.

அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் | Hegseth Attacks Europe

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியதரைக் கடலைக் கடந்ததாக ஐ.நா. தெரிவித்தது. ஏப்ரல் 2025 மற்றும் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், பிரித்தானியா, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக மொத்தம் 169,341 பேர் வந்தடைந்தனர்.

இதில் பிரித்தானியாவிற்கு மட்டும் மொத்த எண்ணிக்கையில் சுமார் 23 சதவீத மக்கள் சென்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 3 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 9,142 பேர் பிரான்சிலிருந்து சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குப் பயணம் செய்தனர். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 38 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US