சரசரவென உடல் எடை குறைப்பதற்கு இந்த 2 மசாலா பொருள் போதும்...!

Weight Loss
By Kirthiga Jun 10, 2024 11:10 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை சீரான அமைப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?

கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?

மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பல காரணங்களால் வயிறு தொங்கத் தொடங்குகிறது. இதற்கு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான காரணம் இருக்கலாம்.

அத்தகைய சூழ்நிலையில் தொப்பையை குறைக்க, உங்கள் வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணத்தை முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

சரசரவென உடல் எடை குறைப்பதற்கு இந்த 2 மசாலா பொருள் போதும்...! | How To Use Cinnamon And Turmeric For Weight Loss

சரியான காரணத்தை அறிந்த பிறகு, தொங்கும் தொப்பையைக் குறைக்க நீங்கள் சரியான முயற்சி எடுக்கலாம்.

அந்தவகையில் தொங்கும் தொப்பையை குறைக்க நீங்கள் வீட்டில் இருக்கும் எந்த சமையலறைப் பொருட்களை பயன்படுத்தலாம் என விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

வீட்டிற்குள் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி வந்தால் என்ன நடக்கும்?

வீட்டிற்குள் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி வந்தால் என்ன நடக்கும்?

சரசரவென உடல் எடை குறைப்பதற்கு உதவும் 2 மசாலா பொருள்

1. மஞ்சள்

வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் உடலில் சேரும் நச்சுக்கள் வெளியேறும்.

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்பு திசுக்களைக் குறைக்க உதவுகிறது. 

முதலில் பச்சை மஞ்சளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

சரசரவென உடல் எடை குறைப்பதற்கு இந்த 2 மசாலா பொருள் போதும்...! | How To Use Cinnamon And Turmeric For Weight Loss

பாதியாகக் குறைந்தவுடன் வடிகட்டி, அதனுடன் ஒரு சிட்டிகை கருப்பட்டி மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு மிளகு கொழுப்பை எரிக்க உதவுகிறது.

வயதானாலும் அதே அழகுடன் இருக்கும் இந்திய நடிகைகள் - வெளியான இரகசிய குறிப்பு இதோ!

வயதானாலும் அதே அழகுடன் இருக்கும் இந்திய நடிகைகள் - வெளியான இரகசிய குறிப்பு இதோ!

இதை வாரத்திற்கு மூன்று முறை வெறும் வயிற்றில் காலையில் குடிக்கலாம்.

2. இலவங்கப்பட்டை

தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் உடல் எடையானது குறையும்.

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சரசரவென உடல் எடை குறைப்பதற்கு இந்த 2 மசாலா பொருள் போதும்...! | How To Use Cinnamon And Turmeric For Weight Loss

முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் அங்குல துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும்.

பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும்.

பின் இதை தூங்குவதற்கு முன்பு தினமும் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது உடல் எடையை சீக்கிரமாக குறைத்துக்கொள்ள முடியும். 

இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?

இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US