தேனிலவுக்குப் புறப்படும் நேரத்தில் கணவனைக் குறித்து கிடைத்த மோசமான தகவல்: நிலைகுலைந்த இளம்பெண்
திருமணமாகி, தேனிலவுக்குப் புறப்படும் நேரத்தில், தன் கணவனைக் குறித்த மோசமான தகவல் ஒன்று கிடைத்ததால் நிலைகுலைந்துபோனார் இளம்பெண் ஒருவர்.
தேனிலவுக்கு புறப்படும்போது கிடைத்த செய்தி
Vicky என்ற பெண்ணுக்கு திருமணமாகி, புதுமணத் தம்பதியர் தேனிலவுக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கும்போது, மணமகனுக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதைக் குறித்த செய்தி கிடைத்துள்ளது.
I found out my new husband cheated on me on the day our honeymoon started https://t.co/p0lZjUbas4 pic.twitter.com/0zYuSgtlqZ
— Daily Mail U.K. (@DailyMailUK) May 24, 2023
மணமகன் தனக்கு துரோகம் செய்துவந்தது தெரியவந்ததால் கலங்கிப்போன Vicky, துக்கம் தாளாமல் அந்த விடயத்தைத் தன் சகோதரியிடம் கூறி அழுதிருக்கிறார்.
ஓடோடி வந்த சகோதரி
Vickyயின் சகோதரியும், சகோதரி கணவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல ஓடோடி வந்துள்ளனர்.
சமூக ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், விமான நிலையத்தில் சகோதரிகள் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்வதையும், Vickyயின் சகோதரியின் கணவரும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதையும் காணலாம்.