இந்திய விமானப்படையில் இணையும் 2 புதிய Tejas Mark 1A போர் விமானங்கள்
இந்திய விமானப்படையில் 2 புதிய தலைமுறை Tejas Mark 1A போர் விமானங்கள் இனிக்கப்படவுள்ளன.
செப்டம்பர் இறுதிக்குள், இந்திய விமானப்படைக்கு இரண்டு புதிய Tejas Mark 1A போர் விமானங்கள் ஆயுதங்கள் இணைக்கப்பட்ட நிலையில் வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார்.
இந்த Tejas Mark 1A விமானங்கள், பழைய MiG-21 விமானங்களை மற்றும் வகையில், எதிர்காலத்தில் இந்திய விமானப்படைக்கு முக்கியமான சக்தியாக அமையும்.
தற்போது 38 Tejas விமானங்கள் சேவையில் உள்ளன. மேலும் 80-க்கும்மேற்பட்டவை தயாராகி வருகின்றன.
இதில் 10 விமானங்கள் தயாராக உள்ளன, 2 எஞ்சின்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்திய ரேடார் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைத்து Tejas விமானங்களை முழுமையாக இந்திய தயாரிப்பாக மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tejas Mark 1A delivery, Indian Air Force fighter jets, HAL Tejas aircraft, MiG-21 replacement India, Atmanirbhar Bharat defence, IAF jet upgrade 2025, Tejas jets weapons integration, HAL defence manufacturing, India indigenous fighter jets, Tejas vs Sukhoi comparison