அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

Pakistan India Armenia
By Ragavan Jun 01, 2025 10:18 AM GMT
Report

இந்தியா, அர்மேனியாவுடன் தனது ராணுவ ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

பினாக்கா (Pinaka), ஆகாஷ் ஏவுகணை, ஹோவிட்சர் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை அர்மேனியாவுக்குப் வழங்கும் முயற்சி, துருக்கி-அசர்பைஜான்-பாகிஸ்தான் கூட்டணியை சமன்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

2020-ல் நடந்த நாகோர்னோ-கராபாக் போரில், ரஷ்யாவின் ஆதரவு இல்லாமல் இருந்ததால் அர்மேனியா புதிய ஆயுத விற்பனையாளரை தேடியது.

ரஷ்யாவுடன் அந்நாட்டின் உறவு பலவீனமடைந்த நிலையில், இந்தியா முக்கிய ஆயுத விற்பனையாளராக உருவெடுத்துள்ளது.

India Armenia defence deal, Pinaka and Akash missile sale, India Pakistan Turkey tension, Armenia Turkey Azerbaijan conflict, India arms export 2025, Operation Sindoor aftermath, India Armenia missile delivery, Indian howitzers to Armenia, Armenia Russia defence break, Erdogan Pakistan India relations

2022-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ், ஆகாஷ்–1S ஏவுகணைகளை இந்தியா அர்மேனியாவுக்கு அனுப்பியது.

இந்த ஆண்டில் இரண்டாவது கட்ட ஏவுகணை மற்றும் பினாக்கா மல்டிபிள் ரொக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்து' நிகழ்வின் போது, துருக்கி மற்றும் அசர்பைஜான், பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து இந்தியாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

இதனைத் தொடர்ந்து, இந்தியா அர்மேனியாவுக்கு ஆயுதம் வழங்குவதை ஒரு 'Power Balancing' நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை, வருங்காலத்தில் துருக்கி மற்றும் அசர்பைஜானுடன் உள்ள உறவுகளை மேலும் பதற்றமூட்டும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India Armenia defence deal, Pinaka and Akash missile sale, India Pakistan Turkey tension, Armenia Turkey Azerbaijan conflict, India arms export 2025, Operation Sindoor aftermath, India Armenia missile delivery, Indian howitzers to Armenia, Armenia Russia defence break, Erdogan Pakistan India relations 

You May Like This Video


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US