இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் : மலிவான ரயில் டிக்கெட் வழங்கும் நாடு எது?

Railways
By Ragavan May 29, 2025 11:18 AM GMT
Report

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகியநாடுகளில் மலிவான ரயில் டிக்கெட்டுகளை வழங்கும் நாடு எது என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்திய ரயில்வே, உலகின் நான்காவது பாரிய ரயில் வலையமைப்பை நிர்வகிக்கின்றது. இது நாட்டின் முக்கியமான போக்குவரத்து அமைப்பாக மட்டுமல்லாமல், மக்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கமாகவும் உள்ளது.

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

சிறப்பு பண்டிகைகள் போல் தேவையான சமயங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது இந்திய ரயில்வேயின் தனிச்சிறப்பு.

இந்தியாவில் ரஜ்தானி, ஷதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்கள் பிரபலமானவை. விலைகள் குறித்து சொல்வதாயின், கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வே டிக்கெட் கட்டணங்களை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

train ticket price, Indian Railways ticket price 2025, Train fare comparison India Pakistan, Cheapest train tickets in South Asia, Bangladesh Sri Lanka railway fares, Indian Railways subsidy 2022-23, Railway fare India vs Pakistan, Train ticket cost 350km India, South Asian rail fare comparison, India railway fare no hike, Ashwini Vaishnaw train ticket statement

2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு பயண கட்டணங்கள் உயர்வில்லை என மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் லோக்சபாவில் தெரிவித்தார். அவர் கூறியபடி, இந்தியாவில் 350 கிமீ பயணம் செய்ய ரயில் கட்டணம் ரூ.121 மட்டுமே.

இதே தூரத்திற்கு பாகிஸ்தானில் ரூ.436, பங்களாதேஷில் ரூ.323, இலங்கையில் ரூ.413 ஆகிறது. இவை அனைத்தையும் ஒப்பிட்டால், இந்திய ரயில்வே கட்டணம் மிக குறைவாக இருப்பது தெளிவாகிறது.

உக்ரைன் போரை மாற்றியுள்ள பயங்கரமான புதிய ஆயுதம் - பல நகரங்களை சிதைக்கும் ரஷ்யா

உக்ரைன் போரை மாற்றியுள்ள பயங்கரமான புதிய ஆயுதம் - பல நகரங்களை சிதைக்கும் ரஷ்யா

மேலும், இந்திய ரயில்வே கடந்த 2022-23 ஆண்டில் பயணிகளுக்காக ரூ.56,993 கோடி சலுகை அளித்துள்ளது.

ஒரு பயணிக்கான சராசரி சலுகை 46 சதவீதம் ஆகும். மேலும், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் ஆகிய பல்வேறு பிரிவினருக்கு கூடுதல் சலுகைகளும் தொடர்கின்றன.

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Indian Railways ticket price 2025, Train fare comparison India Pakistan, Cheapest train tickets in South Asia, Bangladesh Sri Lanka railway fares, Indian Railways subsidy 2022-23, Railway fare India vs Pakistan, Train ticket cost 350km India, South Asian rail fare comparison, India railway fare no hike, Ashwini Vaishnaw train ticket statement 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US