CIA ஏஜென்ட் போல நடித்து, இந்தோனேஷியா போர்விமான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்

Indonesia Indian Origin Aircraft
By Ragavan Jul 06, 2026 01:51 PM GMT
Report

இந்தோனேஷியாவில் போர்விமான ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, இந்திய வம்சாவளி தொழிலதிபர் CIA அதிகாரி போல நடித்தது அம்பலமாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் கவுரவ் ஸ்ரீவஸ்தவா, தன்னை அமெரிக்காவின் CIA அதிகாரி எனக் கூறி, இந்தோனேஷிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, பல பில்லியன் டொலர் மதிப்புள்ள போர்விமான ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக Organized Crime and Corruption Reporting Project (OCCRP) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

IndianOriginMan, CIA Agent, Gaurav Srivastava, IndonesianPresident, PrabowoSubianto

அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், ஸ்ரீவாஸ்தவா 2020-2022 காலகட்டத்தில் இந்தோனேஷியா பாதுகாப்புத் துறையுடன் 36 F-15 போர்விமானங்கள், UH-60 Black Hawk ஹெலிகாப்டர்கள், C-130 போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ உபகரணங்களை வாங்கும் நோக்கில் ஒப்பந்தக் கடிதங்களைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருந்து, நடைமுறையில் எந்த வாங்குதலும் நடைபெறவில்லை.

மேலும், ஸ்ரீவஸ்தவா உருவாக்கிய நிறுவனங்கள் அனைத்தும் ‘ஷெல்’ நிறுவனங்களாக இருந்ததாகவும், வரி செலுத்தாததால் பின்னர் மூடப்பட்டதாகவும் பதிவுகள் காட்டுகின்றன.

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

அவரது முன்னாள் வணிக கூட்டாளி நீல்ஸ் ட்ரூஸ்ட், “ஸ்ரீவஸ்தவா CIA அதிகாரி என நம்பி, தனது நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை அவருக்கு வழங்கினேன். பின்னர் அவர் 51 மில்லியன் டொலர் கடனை Arsari Group-ற்கு ஏற்பாடு செய்தார்” என வழக்கில் கூறியுள்ளார்.

ஸ்ரீவஸ்தவா, இந்த குற்றச்சாட்டுகளை “முழுமையான பொய்கள்” என மறுத்து, தனது முன்னாள் கூட்டாளி பரப்பிய கற்பனைகள் என விளக்கம் அளித்துள்ளார்.  

பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு., ஐரோப்பிய நாடுகள் முன்னிலை

பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு., ஐரோப்பிய நாடுகள் முன்னிலை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US