பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு

Kerala Job Opportunity
By Ragavan Jun 01, 2026 07:15 AM GMT
Report

பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படாத இந்தியருக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சபின் ஷாஜி, 2023-ல் Post-Brexit Visa Scheme மூலம் அங்கு பராமரிப்பு பணியாளராக (care worker) சென்றார்.

Swan Care Solutions Ltd என்ற நிறுவனம் அவருக்கு sponsorship certificate வழங்கி வேலை செய்ய உரிமை அளித்தது.

ஆனால், அவர் ஒரு வருடம் முழுவதும் வேலைக்கு தயாராக காத்திருந்தபோதும், அந்த நிறுவனம் ஒரு நாளும் வேலை வழங்கவில்லை.

Indian Worker Wins 30000 pounds in UK Tribunal Case

இதனால், சபின் பொருளாதார சிக்கலில் சிக்கினார். உணவுக்கே வழியின்றி, உணவு வங்கியை சார்ந்திருக்கே வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதற்காக அவர் ஒரு ஏஜென்டுக்கு 17,000 பவுண்டுகளை கொடுத்துள்ளார்.

Employement Tribunal விசாரணையில், அந்த நிறுவனம் அவரை Zero-Hour Worker என்பது போல நடத்தி, சம்பளம் வழங்கமால் விட்டது தெரியவந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, Swan Care Solutions நிறுவனம் சபினுக்கு 28,843.54 பவுண்டுகள் சம்பளமும் விடுமுறை தொகையை வழங்கவும், கூடுதலாக 8,700 பவுண்டு செலவுகளையும் ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், அவருக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கத் தவறியதற்கு தீர்வும் தேவியான உதவிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்தியா மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலாளர்

இந்தியா மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலாளர்

இதேபோல், ஆயிரக்கணக்கான பராமரிப்பு பணியாளர்கள் பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு கனவுடன் வந்து, வேலை இல்லாமல் துன்பத்திற்கு ஆளாவதாக, Work Rights Centre என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சபின், “நான் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலை. பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் சிதறியது” என்று உணர்ச்சியுடன் கூறினார்.

இந்த வழக்கு, பிரித்தானியாவில் care workers-க்கு வழங்கப்படும் Skilled Worker Visa திட்டத்தில் மாற்றம் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது. 

அமெரிக்கா-பிரித்தானியா-அவுஸ்திரேலியா இணைந்து உருவாக்கும் underwater ட்ரோன்

அமெரிக்கா-பிரித்தானியா-அவுஸ்திரேலியா இணைந்து உருவாக்கும் underwater ட்ரோன்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US