ரஷ்ய எண்ணெயை 77 சதவீதம் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா

Russo-Ukrainian War India Russia
By Ragavan Dec 15, 2023 02:01 PM GMT
Report

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி நவம்பர் மாதத்தில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியா நவம்பரில் ஒரு நாளைக்கு 1.6 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது, இது அக்டோபரில் இருந்து 3.1 சதவீதம் அதிகமாகும். இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 36 சதவீதமாகும்.

திவாலான அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம்., சென்னை, பூனே சொத்துக்களை விற்க அனுமதி

திவாலான அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம்., சென்னை, பூனே சொத்துக்களை விற்க அனுமதி

Russia-Ukraine போருக்குப் பிறகு, சில மேற்கத்திய நிறுவனங்கள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து, ரஷ்யா தள்ளுபடியில் எண்ணெயை வழங்கத் தொடங்கியது.

இதன் மூலம், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராகவும், நுகர்வோர் நாடாகவும் உள்ள இந்தியா, ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்குகிறது.

India Russia Oil Trade, India Oil Imports, Russia India Relations, Iraq, Saudi Arabia, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

நவம்பரில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக Iraq மற்றும் Saudi Arabia ஆகியவை இந்தியாவின் மிகப்பாரிய எண்ணெய் சப்ளையர்களாக உள்ளனர்.

நவம்பர் மாதத்தில் எண்ணெய் இறக்குமதியில் இத்தகைய வளைகுடா நாடுகளின் மொத்த பங்கு 48 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியா கடந்த மாதம் ஒரு நாளைக்கு மொத்தம் 4.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்தது. இது அக்டோபரில் இருந்து சுமார் 4.5 சதவீதம் குறைந்துள்ளது.

No.7 Jerseyக்கு ஒய்வு., இரண்டு உலகக்கோப்பையை வென்ற கேப்டன் MS Dhoniயை கௌரவப்படுத்திய BCCI

No.7 Jerseyக்கு ஒய்வு., இரண்டு உலகக்கோப்பையை வென்ற கேப்டன் MS Dhoniயை கௌரவப்படுத்திய BCCI

நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 77 சதவீதம் அதிகரித்து நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 India Russia Oil Trade, India Oil Imports, Russia India Relations, Iraq, Saudi Arabia

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US