IPL 2025 இறுதிப்போட்டியில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வீரவணக்கம்

Royal Challengers Bangalore Indian Army IPL 2025
By Ragavan Jun 03, 2025 03:11 PM GMT
Report

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 இறுதிப் போட்டி இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கியது. 

2026-க்குள் மீதமுள்ள S-400 ஏவுகணைகள் வழங்கப்படும் - இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி

2026-க்குள் மீதமுள்ள S-400 ஏவுகணைகள் வழங்கப்படும் - இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி

ஆபரேஷன் சிந்தூர் என்ற நாட்டுப்பற்று நிறைந்த ராணுவ நடவடிக்கைக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், வீர மரணங்களை நினைவு கூறும் இசை மற்றும் காட்சி நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியது.

ஐபிஎல் தொடக்க விழாவில், பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் அவரது மகன்கள் சிறந்த தேசபக்தி பாடல்களை பாடி ரசிகர்களை உணர்வுபூர்வமாக ஈர்த்தனர். 

IPL 2025 final tribute, Operation Sindoor Indian Army, IPL Shankar Mahadevan patriotic show, IPL fighter jets tribute, Indian Army IPL homage, IPL Narendra Modi Stadium, Operation Sindoor defence news, IPL patriotic performance 2025, Akash Missile System India, India self-reliant defence systems, Punjab Kings, Royal Challengers Bengaluru

கமெண்டேட்டர் ஹர்ஷா போக்லே உரையாற்றியபோது, இந்திய ராணுவத்தின் தியாகங்களை பாராட்டி ஆயிரக்கணக்கானோர் கைதட்டினர்.

இந்நிகழ்ச்சியின் முக்கியக் கட்டமாக, “JAI HIND” என முழங்கியபோது, இந்திய தேசியக்கொடி வானில் பறந்தது. பின்னர் நடந்த நாடக நடனம் மற்றும் விமானக் காட்சிகள் வீரபார்வையை உயர்த்தின.

ஆபரேஷன் சிந்தூர்: உள்நாட்டு பாதுகாப்பில் புதிய கட்டமைப்பு

2025 மே மாதத்தில், பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" என்பது, தக்க பதிலடி கொடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும்.

இந்த ஆபரேஷனில் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, IACCS, LLAD துப்பாக்கிகள் போன்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

ட்ரோன் தாக்குதல்களையும் ஏவுகணைகளையும் தடுக்க இந்தியா பயன்படுத்திய எலக்ட்ரானிக் யுத்தத் துறை, மல்டி-டொமைன் கோ-ஆர்டினேஷன் ஆகியவை நாட்டின் சுயசார்பையும் பாதுகாப்புத் திறனையும் நிரூபித்தன. 

இந்தியா தற்போது ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் தன்னிறைவு அடையும் புதிய பயணத்தில் உள்ளது.

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

IPL 2025 final tribute, Operation Sindoor Indian Army, IPL Shankar Mahadevan patriotic show, IPL fighter jets tribute, Indian Army IPL homage, IPL Narendra Modi Stadium, Operation Sindoor defence news, IPL patriotic performance 2025, Akash Missile System India, India self-reliant defence systems, Punjab Kings, Royal Challengers Bengaluru

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US