ஈரான் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்கள் உயிரிழப்பு

India Iran Israel-Iran conflict
By Ragavan Mar 05, 2026 02:04 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பலொன்றை ஈரான் தாக்கியதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Iran attack oil tanker Skylight, Indians killed in Gulf of Oman, Strait of Hormuz conflict, US Israel Iran war escalation, Captain Ashish Kumar death, Dixit Solanki Mumbai sailor, Indian crew missing Oman #IranUSWar #HormuzAttack #IndianCrew #OilTanker #BreakingNews #GlobalConflict #USIsraelIran #IndianOcean

உயிரிழந்தவர்கள் பீஹாரைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஆஷிஷ் குமார் (Ashish Kumar) மற்றும் மும்பையைச் சேர்ந்த டிக்சித் சோலங்கி (Dixit Solanki) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த தலிப் சிங் காணாமல் போயுள்ளார்.

இந்த தாக்குதல், ஓமன் துறைமுகம் அருகே நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு நிகழ்ந்தது.

ரஷ்ய கப்பலில் இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கும் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்

ரஷ்ய கப்பலில் இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கும் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்

ஸ்கைலைட் கப்பலில் 20 பேர் இருந்தனர். இதில் 15 பேர் இந்தியர்கள், 5 பேர் ஈரானியர்கள். அனைவரும் மீட்கப்பட்டதாக ஓமான் கடற்படை தெரிவித்துள்ளது.

அஷிஷ் குமார், ஜனவரி 20-ஆம் திகதி Merchant Navy-யில் சேர்ந்தார். பிப்ரவரி 22-ஆம் திகதி ‘ஸ்கைலைட்’ கப்பலில் கேப்டனாக பணியில் சேர்ந்தார்.

தாக்குதலுக்குப் பிறகு அவரது உடல் கேப்டன் அறையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த டிக்சித் சோலங்கி, குடும்பத்துடன் சில மாதங்கள் கழித்துவிட்டு மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பிறகு அவரது குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்

இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமான இடம். உலக எண்ணெய் போக்குவரத்தின் 20 சதவீதம் இங்கு நடைபெறுகிறது. இங்கு போர் பதற்றம் அதிகரிப்பது உலகளாவிய எரிசக்தி சந்தையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Iran attack oil tanker Skylight, Captain Ashish Kumar, Dixit Solanki Mumbai, Indian crew missing Oman #IranUSWar #HormuzAttack #IndianCrew #OilTanker
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US