10 அணுகுண்டுகள் தயாரிக்க போதுமான யுரேனியத்தை சேர்த்துள்ள நாடு - IAEA ரகசிய அறிக்கை

Iran Nuclear Weapons
By Ragavan Jun 03, 2025 12:07 PM GMT
Report

10 அணுகுண்டுகளை தயாரிக்கும் அளவிற்கு யுரேனியத்தை சேர்ந்துள்ள மேற்காசிய நாடொன்று சேர்த்துவைத்துள்ளதாக IAEA வெளியிட்டுள்ளது.

ஈரானில் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யூரேனியம் 408.6 கிலோகிராம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக IAEA (International Atomic Energy Agency) தனது ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது சுமார் 10 அணுகுண்டுகள் உருவாக்கத் தேவையான அளவாகும்.

உக்ரைன் ட்ரோன்களை சமாளிக்க சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய ஆயுதம்

உக்ரைன் ட்ரோன்களை சமாளிக்க சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய ஆயுதம்

இது கடந்த மூன்று மாதங்களில் 50 சதவீதம் அதிகரிப்பு, என்கிறது The Wall Street Journal.

இந்த 60 சதவீதத்தை 90 சதவீதமாக மாற்றினால், குறைவான நாட்களில்அணு ஆயுதத்திறன் பெறலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கிறது.

Iran nuclear weapons 2025, IAEA Iran uranium report, Iran uranium enrichment 60 percent, US Iran nuclear deal update, Iran 10 nuclear bombs news, Tehran uranium stockpile, IAEA Iran latest findings, Non-Proliferation Treaty Iran, Iran Trump nuclear talks, Israel Iran nuclear strike threat

IAEA கவலை, ஈரானின் மறுப்பு

IAEA தலைவர் ரபாயல் கிரோஸி, “ஈரான் போன்று அணுகுண்டு இல்லாத நாடு இவ்வளவு உயர்ந்த அளவில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரான் தனது அணுஆயுத திட்டம் "சமாதான பாவனைக்காக" மட்டுமே என உறுதி அளிக்கிறது. ஆனால், IAEA மற்றும் மேற்கு நாடுகள் ஈரான் இன்னும் இரகசிய அணு செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றன.

1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா புதிய அணு ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை வழங்கியுள்ளது. ஆனால், ஈரான் அதை நிராகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் கூறுகிறது.

ஓமன் வெளிவிவகார அமைச்சர் இந்த திட்டத்தை மத்தியஸ்தம் செய்து வழங்கியிருந்தாலும், ஈரான் அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரிக்கும் வகையில் எதிர்மறையாக பதிலளித்துள்ளது.

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா

இஸ்ரேல் எதிர்வினை & எதிர்ப்புகள்

இதற்கிடையில், ஈரானின் அணுசக்தி செயற்பாடுகளை நிறுத்த சர்வதேச சமூகம் "இப்போது செயல்பட வேண்டும்" என்பதை இந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

"எண்ணற்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும்... ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை முடிக்க முழுமையாக உறுதியாக உள்ளது" என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

NPT ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், பொருளாதாரத் தடைகள் மீண்டும் சுமத்தப்பட்டால் அதன் அணுசக்தி கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதாகவும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran nuclear weapons 2025, IAEA Iran uranium report, Iran uranium enrichment 60 percent, US Iran nuclear deal update, Iran 10 nuclear bombs news, Tehran uranium stockpile, IAEA Iran latest findings, Non-Proliferation Treaty Iran, Iran Trump nuclear talks, Israel Iran nuclear strike threat 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US