ஐ.நா அமைதி காக்கும் படை மீது இஸ்ரேல் தாக்குதல்: தகர்த்தெறியப்பட்ட கண்காணிப்பு கோபுரம்

United Nations Israel Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Thiru Oct 16, 2024 09:20 PM GMT
Report

லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையின் கோபுரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஐ.நா குற்றச்சாட்டு

தெற்கு லெபனானின் காஃபர் கெலா கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட ஐ.நா அமைதி காக்கும் படையின் கண்காணிப்பு கோபுரங்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஐ.நா அமைதி காக்கும் படையின் கண்காணிப்பு கோபுரங்கள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

Israel attack UN peacekeeping mission in Lebanon

மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 கேமராக்கள் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எச்சரிக்கை இருந்த போதிலும், ஐ.நா அமைதி காக்கும் படைகள் மீது நேரடியாகவும், வெளிப்படையாகவும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்படுவதை பார்க்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் எதற்கும் தயார்! இஸ்ரேல் பதிலடி தாக்குதல் எப்போது? மத்திய கிழக்கில் பதற்றம்

ஈரான் எதற்கும் தயார்! இஸ்ரேல் பதிலடி தாக்குதல் எப்போது? மத்திய கிழக்கில் பதற்றம்

அத்துடன் ஐ.நா பணியாளர்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாப்பது மற்றும் ஐ.நா வளாகத்தின் தடையற்ற தன்மையை உறுதி செய்வது ஆகியவற்றை இஸ்ரேலிய ராணுவம் மற்றும் பிற அமைப்புகள் எல்லா நேரங்களிலும் மதிப்பது அவர்களின் கடமை என்பதை நினைவூட்டுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கண்டனம்

சமீபத்தில் ஐ.நா அமைதி காக்கும் படை மீது நடந்த தாக்குதல் ஒரு வீரர் கொல்லப்பட்டார்.

Israel attack UN peacekeeping mission in Lebanon

இதுவரை ஒட்டுமொத்தமாக லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 5 ஐ.நா அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஐ.நா அமைதி காக்கும் படை மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் Newcastle குடியிருப்பு தெருவில் பயங்கர வெடிப்பு: 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

பிரித்தானியாவின் Newcastle குடியிருப்பு தெருவில் பயங்கர வெடிப்பு: 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US