ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தாக்கியது இஸ்ரேலின் மொசாட்டா? அதிரவைக்கும் உண்மைகள்!
ஈரானில் நேற்று இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கொல்லப்பட்டுள்ளார்.
சட்டத்துறையில் பட்டம் பெற்று, ஈரானின் சட்டமா அதிபராக இருந்து வந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தெரிவானார்.
அந்தச் சம்பவத்தில் ஈரான் ஜனாதிபதியுடன் சேர்த்து , ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகானத்தில் ஆளுனர் மலேக் ரஹ்மதி (Malek Rahmati) உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஈரானை மாத்திரமல்ல உலகத்தையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் கரங்கள் இருக்கின்றனவா என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக பலரிடமும் எழுந்துள்ளது.
- இஸ்ரேல் எதற்காக ஈரான் அதிபரை கொல்லவேண்டும்?
- செயற்கையாக ஒரு உலங்கு வானூர்தி விபத்தை யாராலும் ஏற்படுத்த முடியுமா?
- ஒரு விமானத்தின் மீது நேரடியான தாக்குதலை மேற்கொள்ளாமல், யாருக்கும் தெரியாத முறையிலான ஒரு விபத்தை ஏற்படுத்துவதற்குச் சாத்தியம் இருக்கின்றதா?
- இஸ்ரேலினால் இது முடியுமா?
இது போன்ற கேள்விகளுக்கான விளக்கத்தை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |