இந்திய மாம்பழங்களுக்கு தடை., 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் அதிரடி

Mango Japan India Import
By Ragavan May 30, 2026 07:24 AM GMT
Report

20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது.

ஜப்பான் அரசு, 2026-ஆம் ஆண்டுக்கான இந்திய மாம்பழ இறக்குமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க வலைத்தளம்., அமெரிக்க வெள்ளை மாளிகை அறிமுகம்

புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க வலைத்தளம்., அமெரிக்க வெள்ளை மாளிகை அறிமுகம்

மார்ச் மாதத்தில் ஜப்பான் அதிகாரிகள் இந்தியாவின் நீராவி வெப்ப சுத்தகரிப்பு (Vapour Heat Treatment) நிலையங்களை ஆய்வு செய்தபோது, கிருமி நீக்கம் மற்றும் புகையிடுதல் (Fumigation) முறைகளில் குறைபாடுகள் இருப்பதாக கண்டறிந்தனர்.

இதன் விளைவாக அல்போன்சோ, கேசர், லங்க்ரா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி வகைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை ஏப்ரல் முத்தால் ஜூன் வரை உள்ள உச்ச ஏற்றுமதி காலத்தை நேரடியாக பாதிக்கிறது.

Japan Bans Indian Mango Imports Again, மாம்பழம்

1986-ல் ஜப்பான் இந்திய மாம்பழங்களை FruitFly தொற்று காரணமாக தடை செய்தது. அந்த தடை 20 ஆண்டுகள் நீடித்து, 2006-ல் இரு நாடுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் ஏற்றுமதி தொடங்கப்பட்டது.

இந்திய மாம்பழங்கள் ஜப்பானுக்கு செல்ல, VHT முறையில் சுத்திகரிப்பது கட்டாயம். ஒவ்வொரு சீசனிலும் ஜப்பான் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் உள்ள ரெஹ்மான்பூர் நிலையத்தில் ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் ஜப்பான் அதிகாரிகள் இறக்குமதியை நிறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் தங்கத்தின் தேவை 70 சதவீதம் வீழ்ச்சி

இந்தியாவில் தங்கத்தின் தேவை 70 சதவீதம் வீழ்ச்சி

ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்கான முக்கிய சந்தை அல்ல. ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியா, குவைத், கத்தார் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. இருந்தாலும், ஜப்பான் சந்தையில் உயர்ந்த விலை கிடைப்பதால், இந்த தடை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், இந்தி சீசனில் மகாராஷ்டிராவின் அல்போன்சோ மரங்கள் வெப்ப அலை காரணமாக ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக கப்பல் செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி சிரமம் மேலும் அதிகரித்துள்ளது.

ஜப்பான் அதிகாரிகள், இந்தியா தனது நிலையங்களில் தரத்தை மேம்படுத்தும் வரை இறக்குமதி தடை நீடிக்கும் என அறிவித்துள்ளனர். 

அணு ஏவுகணை தளங்களை பாதுகாக்க புதிய ஏவுதளங்களை உருவாக்கிவரும் சீனா

அணு ஏவுகணை தளங்களை பாதுகாக்க புதிய ஏவுதளங்களை உருவாக்கிவரும் சீனா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US