புதைக்குழி ஒன்றில் 87 மனித உடல்கள் கண்டுபிடிப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
சூடானில் புதைக்குழி ஒன்றில் இருந்து 87 மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள், தாய்வானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்த நிலையில், சீன இராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படை கப்பல்களையும் தாய்வானை சுற்றி நிறுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |