லதா மங்கேஷ்கரின் இறுதி நிமிடங்கள்! அஞ்சலிக்காக கொண்டு வரப்படும் நெஞ்சை உருக்கும் காட்சிகள்
இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படும் பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் இன்று காலை 8.12 மணிக்கு உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது.
கொரோனாவிலிருந்து மீண்டாலும், அதன் பாதிப்புகளால் உடல் உறுப்புகள் மோசமடைய இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்களது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது, மேலும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கரின் உடல் Shivaji Park-ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, அவரது குடும்ப உறுப்பினர்கள், பாலிவுட் திரை நட்சத்திரங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Maharashtra | Veteran singer Lata Mangeshkar's mortal remains reach Shivaji Park in Mumbai for last rites pic.twitter.com/6YVNsoSHiJ
— ANI (@ANI) February 6, 2022
Salami as funeral is leaving Prabhu Kunj, residence of Lata Mangeshkar and moving to Shivaji Park.
— Express Mumbai ? (@ie_mumbai) February 6, 2022
Follow Live Updates:https://t.co/pjhn0BAZeA pic.twitter.com/Y84LyjQuPP