LIC Policy: மாதம் ரூ.1302 செலுத்தினால் போதும்... 27 லட்ச ரூபாயை பெறலாம்

LIC
By Yashini Oct 07, 2025 05:04 AM GMT
Report

LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான், LIC ஜீவன் உமாங் பாலிசி திட்டம்(Jeevan-Umang-policy ).

இந்த ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தில் மிகச் சிறிய அளவில் முதலீடு செய்து குறுகிய காலத்திலேயே லட்சங்களில் சம்பாதிக்கலாம்.

LIC ஜீவன் உமாங் பாலிசி திட்டம் பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமானம் மற்றும் காப்பீட்டுத் தொகையின் இரட்டைப் பலன்களை வழங்குகிறது.

LIC Policy: மாதம் ரூ.1302 செலுத்தினால் போதும்... 27 லட்ச ரூபாயை பெறலாம் | Lic Policy Details In Tamil

ஜீவன் உமாங் பாலிசி திட்டம் (Jeevan-Umang-policy)

இந்த ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தின் முக்கிய அம்சங்களில் வரி இல்லாத முதிர்வு மற்றும் இறப்பு பலன்கள் மிக முக்கியமானவை.

LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம்

LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம்

100 வயது வரையிலான வாழ்நாள் ஆபத்துக் காப்பீடு மற்றும் 30 ஆண்டுகளில் இருந்து உத்தரவாதமான வருமானம் ஆகியவை இந்த பாலிசியில் அடங்கும்.

இந்தத் திட்டம் பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் இருந்து வருடாந்திர உயிர் வாழ்வு பலன்களை வழங்குகிறது.

குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாதத் தொகை  
ரூ.2,00,000 
அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை 
எல்லை இல்லாத 
கொள்கை காலம்
 100 ஆண்டுகள் - (கழித்தல்) நுழையும் வயது 
நுழைவதற்கான குறைந்தபட்ச வயது 
90 நாட்கள் 
நுழைவதற்கான அதிகபட்ச வயது 
55 ஆண்டுகள் 
பிரீமியம் செலுத்தும் காலம்
 30- 70 

இந்த பாலிசியை எடுத்து ஒவ்வொரு மாதமும் ரூ.1,302 பிரீமியம் செலுத்தினால் ஒரு வருடத்தில் ரூ.15,298 செலுத்தியிருப்பீர்கள்.

30 ஆண்டுகளுக்கு இதைத் தொடர்ந்தால் உங்களுக்கு ரூ.4.58 லட்சம் கிடைக்கும். 31ஆவது ஆண்டிலிருந்து 100ஆவது ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ரூ.40,000 கிடைக்கும்.

மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.27.60 லட்சம். 

LIC Policy: மாதம் ரூ.1302 செலுத்தினால் போதும்... 27 லட்ச ரூபாயை பெறலாம் | Lic Policy Details In Tamil  

ஜீவன் உமாங் பாலிசியின் கீழ், நீங்கள் 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

இந்த ஜீவன் உமாங் பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம் - முழு விபரம் இதோ...!

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம் - முழு விபரம் இதோ...!

பாலிசியுடன் ஓய்வூதியம் பெற விரும்புவோர் மற்றும் அவர்களின் இறப்புக்குப் பிறகு தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து உதவ விரும்புவோருக்கு இந்த பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும்.

LIC யின் சிறந்த மூன்று பாலிசிகள்

1. ஜீவன் லைஃப் பாலிசி (Jeevan-Labh-Policy)

LIC -யின் ஜீவன் லஃப் பாலிசி என்பது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும், இணைக்கப்படாத, லாபத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் பிளான் ஆகும்.

இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் கலவையை வழங்குகிறது.

இந்த பிளான் மெச்சூரிட்டிக்கு முன் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தால் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது.

இந்த திட்டம் LIC வழங்கும் best-selling endowment பிளான்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  • குறைந்தபட்ச வயது- 8 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது- 50-59 ஆண்டுகள்
  • அடிப்படைத் தொகை- ரூ 2,00,000 முதல் வரம்பு இல்லை
  • அதிகபட்ச முதிர்வு வயது- 75 

2. புதிய எண்டோமென்ட் பிளான் (New Endowment Plan)

LIC புதிய எண்டோவ்மென்ட் திட்டம் என்பது Non-Linked Insurance பாலிசியாகும். இது உத்தரவாதமான வருமானம் மற்றும் போனஸ் வழங்குகிறது.

12 முதல் 35 ஆண்டுகள் வரை பாலிசியைப் பெறலாம். பாலிசிதாரர்களுக்கு மெச்சூரிட்டிக்கு பின் மொத்தத் தொகையை வழங்குகிறது.

மேலும், எதிர்பாராத விதமாக மெச்சூரிட்டிக்கு முன் எந்த நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. 

  • குறைந்தபட்ச வயது- 8 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது- 55 ஆண்டுகள்
  • அடிப்படைத் தொகை- ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை
  • அதிகபட்ச முதிர்வு வயது- 75

ABHA Card: ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்க்கலாம்

ABHA Card: ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்க்கலாம்

3. நியூ ஜீவன் ஆனந்த் (New Jeevan Anand)

LIC-ன் புதிய ஜீவன் ஆனந்த் என்பது Non-linked, Participating, Individual, ஆயுள் உத்தரவாத திட்டமாகும்.

இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டைப் பலனை வழங்குகிறது. பாலிசியின் முடிவில் முதலீட்டாளருக்கு மொத்த தொகையையும் வழங்குகிறது.

மேலும், எதிர்பாராத விதமாக காப்பீடு செய்தவர் மரணித்தால் இது நிதி பாதுகாப்பை வழங்குகிறது.  

  • குறைந்தபட்ச வயது- 8 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது- 50 ஆண்டுகள்
  • அடிப்படை தொகை- ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை
  • அதிகபட்ச முதிர்வு வயது- 75  
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US