கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை தாக்கிய மின்னல் : 8 லட்சம் பேர் தவிப்பு (உலக செய்திகளின் தொகுப்பு)
* உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
* தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியாவுக்குப் (Pretoria) பயணம் மேற்கொண்டிருந்த தனியார் விமானத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த பாம்பால் பதற்றம் ஏற்பட்டு இருந்தது.
* ஆப்கானில் ஆட்சி செய்து வரும் தலிபான் அமைப்பினர் பெண்கள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
* கனடாவில் உணவு வகைகளுக்கான விலைகள் இந்த ஆண்டிலும் தொடர்ந்து உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
* போரில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளைக் கண்டறிய உக்ரைன் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.