விமானத்தை ஆடம்பர வில்லாவாக மாற்றிய நபர்! ஒருமுறையாவது தங்க ஆசைப்படும் ஆனந்த் மஹிந்திரா

Tourism Anand Mahindra Flight
By Ragavan Feb 18, 2024 03:54 PM GMT
Report

ஒரு விமானத்தை விடுமுறையை கழிக்கும் சொகுசு வில்லாவாக மாற்றிய நபரைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அவர் தனது எக்ஸ் கணக்கில் ஒரு சுவாரஸ்யமான காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்., மணமகன் யார் தெரியுமா?

இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்., மணமகன் யார் தெரியுமா?

ஒரு விமானத்தை சகல வசதிகளுடன் கூடிய சொகுசு வில்லாவாக வடிவமைத்த ஒரு மனிதனின் காணொளி அது.

இந்த வில்லா இரண்டு படுக்கையறைகள், குளியலறை, கழிவறை, பாத் டப், ஷவர், நீச்சல் குளம் என எல்லா ஆடம்பர வசதிகளையும் கொண்டுள்ளது.

Plane into a luxurious villa, Anand Mahindra, Boeing 737 into luxurious villa, Private Jet Villa in Bali, போயிங் 737 விமானத்தை ஆடம்பர வில்லாவாக மாற்றிய நபர்! ஆச்சரியத்தில் ஆசைகொண்ட ஆனந்த் மஹிந்திரா

இந்த காணொளியை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "சிலர் தங்கள் கற்பனைகளை யதார்த்தமாக மாற்றும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகளாக உள்ளனர்.

மேலும் இந்த நபர் தன் கற்பனைக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதாகத் தெரியவில்லை!

நான் எப்போதாவது இங்கு தங்குவதற்கு முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளேன்...." என்று கூறியுள்ளார்.

Plane into a luxurious villa, Anand Mahindra, Boeing 737 into luxurious villa, Private Jet Villa in Bali, போயிங் 737 விமானத்தை ஆடம்பர வில்லாவாக மாற்றிய நபர்! ஆச்சரியத்தில் ஆசைகொண்ட ஆனந்த் மஹிந்திரா

Felix Demin எனும் இந்த நபர் Bali-யில் உள்ள நியாங்-நியாங் கடற்கரைக்கு அருகில் இந்த விமான வில்லாவை வடிவமைத்துள்ளார்.

அவர் ஓய்வுபெற்ற ஒரு Boeing 737 விமானத்தை இவ்வாறு வடிவமைத்து அசத்தியுள்ளார்.

இங்கு தங்குவதற்கு 7,000 Dollars செலவாகும் என்று கூறப்படுகிறது.

Plane into a luxurious villa, Anand Mahindra, Boeing 737 into luxurious villa, Private Jet Villa in Bali, போயிங் 737 விமானத்தை ஆடம்பர வில்லாவாக மாற்றிய நபர்! ஆச்சரியத்தில் ஆசைகொண்ட ஆனந்த் மஹிந்திரா

தேங்காய் ஓடுகளை கோடிக்கணக்கில் பணமாக மாற்றும் சாதனைப் பெண்., யார் இந்த மரியா குரியகோஸ்?

தேங்காய் ஓடுகளை கோடிக்கணக்கில் பணமாக மாற்றும் சாதனைப் பெண்., யார் இந்த மரியா குரியகோஸ்?

நிச்சயமாக, எல்லோரும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், விமானத்தையே சுகபோகமாக மாற்றிய இவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடக பயனர்கள் இது அருமை, பகிர்ந்தமைக்கு நன்றி- இது மிகவும் சுவாரசியமானது, ஆச்சரியமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Battery விலை குறைந்ததால், டாடா மோட்டார்ஸ் எடுத்த முடிவு: Nexon, Tiago கார்களின் விலை அதிரடி குறைப்பு

Battery விலை குறைந்ததால், டாடா மோட்டார்ஸ் எடுத்த முடிவு: Nexon, Tiago கார்களின் விலை அதிரடி குறைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Plane into a luxurious villa, Anand Mahindra, Boeing 737 into luxurious villa, Private Jet Villa in Bali

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US