1,000 குழந்தைகளுக்கு தந்தை., இன்னும் ஒரே ஒரு குழந்தை பிறந்தாலும் ரூ.3 கோடி அபராதம்!

Netherlands Netflix
By Ragavan Aug 01, 2024 03:40 PM GMT
Report

நெதர்லாந்தைச் சேர்ந்த 43 வயது நபர் 1,000 குழந்தைகளுக்கு தந்தை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

ஆம், அவர் கூறுவது போல் அவருக்கு பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உள்ளனர்.

1,435 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் ஏறி இளைஞர் சாகசம்! மிரளவைக்கும் காட்சி

1,435 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் ஏறி இளைஞர் சாகசம்! மிரளவைக்கும் காட்சி

இந்நிலையில், அவருக்கு இன்னும் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தாலும், அவருக்கு ரூ. 3.26 கோடி அபராதம் விதிக்க உள்ளூர் நிர்வாகம் தயாராக உள்ளது.

எனவே அவர் குழந்தைகளைப் பெறும் பணியில் இருந்து ஓய்வு பெற்றதாகக் கூறியுள்ளார்.

Man with 1000 Kids, sperm donor Jonathan Jacob Meijer, father of 1000 children, Jonathan Jacob Meijer fine

இந்த நபரைப் பற்றி ஏற்கனவே Netflix-ல் ஒரு ஆவணப்படம் இருப்பதாககே கூறப்படுகிறது.

43 வயதான அந்த நபரின் பெயர் ஜொனாதன் ஜேக்கப் மோயர் (Jonathan Jacob Meijer), நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

சமூக சேவை செய்ய நினைத்த ஜோனதன் தன்னை ஒரு விந்தணு தானம் செய்பவராக அடையாளப்படுத்தினார்.

அரசாங்கத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிந்ததும் தான் விந்தணு தானம் செய்வதை நிறுத்திவிட்டதாக ஜோனதன் கூறுகிறார்.

Man with 1000 Kids, sperm donor Jonathan Jacob Meijer, father of 1000 children, Jonathan Jacob Meijer fine

இந்த மனிதனின் மதிப்பீட்டின்படி, அவருக்கு 550 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆவணப்படத்தில் உள்ள தகவல்களின்படி, ஜொனாதன் ஆயிரம் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.

விந்தணு தானம் செய்த அவருக்கே, தனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்ற துல்லியமான கணக்கு தெரியவில்லை, மேலும் அவர்கள் மீது அவருக்கு எந்த உணர்வும் இல்லை என்று ஜொனாதன் கூறுகிறார். 

Paris Olympic 2024: வரலாற்றில் ஒரே ஒருவர்.. Djokovic அரிய சாதனை

Paris Olympic 2024: வரலாற்றில் ஒரே ஒருவர்.. Djokovic அரிய சாதனை

வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக விந்தணு தானம் செய்ய முடிவு செய்தேன். என் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல ஜோடிகளுக்கு விந்தணு தானம் செய்துள்ளேன். எனது விந்தணு தானத்தால் தம்பதியர் பெற்றோராக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்கிறார் ஜோனதன்.

விந்தணுக்களால் குழந்தைகளைப் பெற்ற தம்பதிகள் எதிர்காலத்தில் தங்கள் ஒன்றுவிட்ட சகோதரன்/சகோதரியுடன் உறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்று பயப்படுகிறார்கள்.

Man with 1000 Kids, sperm donor Jonathan Jacob Meijer, father of 1000 children, Jonathan Jacob Meijer fine

ஜொனாதன் மேயர் 26 வயதில் விந்தணு தானம் செய்பவராக பணியாற்றத் தொடங்கினார். இசைக்கலைஞரான ஜொனாதன் ஒரு பிரபலமான யூடியூபரும் ஆவார்.

இதுமட்டுமின்றி பல குழந்தைகளை சந்தித்ததாகவும் ஜொனாதன் கூறியுள்ளார். அவர் தனது குழந்தைகளுடன் விடுமுறைக்கு சுற்றுலா சென்றதை பகிர்ந்து கொண்டார். சில குழந்தைகளுக்கு நான்தான் அப்பா என்று தெரியும்.

சில பெற்றோர்கள் தாங்கள் விந்தணு தானம் செய்பவரிடமிருந்து பெற்றோர்கள் என்பதையும் தைரியமாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். தம்பதிகள் விந்தணு தானம் செய்பவரை மிகவும் கவனமாக தெரிவு செய்கிறார்கள் என்கிறார் ஜொனாதன்.

Man with 1000 Kids, sperm donor Jonathan Jacob Meijer, father of 1000 children, Jonathan Jacob Meijer fine

ஜொனாதனின் விந்தணுவுக்காக பெண்ணொருவர் அவருடன் உடலுறவு கொண்டார். அவள் இயற்கையாக கருத்தரிக்க விரும்பியதால் அவ்வாறு செய்துள்ளார்.

இப்போது, இன்னும் ஒரே ஒரு குழந்தை இருந்தால் கூட ஜொனாதன் ஜேக்கப் மீது 1 லட்சம் யூரோ (இலங்கை பணமதிப்பில் ரூ. 3.26 கோடி) அபராதம் விதிக்கப்படும் என அபாயம் உள்ளது.

இந்நிலையில், ஜோனதன் விந்தணு தானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மிகப்பெரிய மாற்றங்களுடன் 2024 Yezdi Adventure இந்தியாவில் அறிமுகம்

மிகப்பெரிய மாற்றங்களுடன் 2024 Yezdi Adventure இந்தியாவில் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Man with 1000 Kids, sperm donor Jonathan Jacob Meijer, father of 1000 children, Jonathan Jacob Meijer fine

மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US