82 வயதில் கூட பெண்ணை காதலித்து திருமணம் செய்யலாம்: பாகிஸ்தான் பிரதமர் வீடியோ வைரல்

Pakistan Wedding Marriage
By Ragavan Jan 02, 2024 03:20 PM GMT
Report

புத்தாண்டையொட்டி பொதுமக்களின் கேள்விகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் அன்வர் உல் ஹக் காக்கர் (Anwaar-ul-Haq Kakar) பதிலளித்தார்.

நாட்டின் அரசியல் குறித்தும், 8 பிப்ரவரி 2024 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்தல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சில கேள்விகள் இருந்தன.

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை

இது தவிர, சில கேள்விகள் வேடிக்கையாகவும் இருந்தன, அதற்கு அன்வர் உல் ஹக் காக்கர் அளித்த பதில்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உதாரணமாக, ஒரு நபர், "நான் ஒரு பெண்ணை விரும்பினால், அவரை திருமணம் செய்துகொள்ளலாமா? எனக்கு 52 வயது" என்று கேட்டார்.

Pakistan Caretaker Prime Minister Anwaar-ul-Haq Kakar, Marriage at the age of 82, PM Anwaar-ul-Haq Kakar video, 82 வயதில் கூட காதலித்து திருமணம் செய்யலாம்: பாகிஸ்தான் பிரதமர் வீடியோ வைரல்

ஆதற்கு காக்கர் அளித்த பதில், "நிச்சயமாக., உங்களுக்கு 82 வயதாக இருந்தால் கூட, நீங்கள் ஒரு பெண்ணை காதலித்தால் திருமணம் செய்துகொள்ளலாம்." என்றார்.

மக்களின் கேள்விகள் மற்றும் பிரதமரின் பதில்கள்:

மக்கள் நேரடியாக இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை, ஆனால் சில பத்திரிகையாளர்களுக்கு பொதுமக்கள் அனுப்பிய கேள்விகளில் சில கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவர் அந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் சில கேள்விகளும் பதில்களும் இதோ..

2023ல் முகேஷ் அம்பானியை விட ரூ.5000 கோடி அதிகம் சம்பாதித்த Hcl Shiv Nadar., இந்தியாவில் முதலிடம்

2023ல் முகேஷ் அம்பானியை விட ரூ.5000 கோடி அதிகம் சம்பாதித்த Hcl Shiv Nadar., இந்தியாவில் முதலிடம்

கேள்வி: மாமியார் மிகவும் crazyயாக இருந்தால் எப்படி சமாளிப்பது?

பதில்: என்னைக் கேட்டால், இதற்கு crisis management course படிப்பில் சேருவது சிறந்த தேர்வாக இருக்கும் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

கேள்வி: ஆனால் ஒருமுறை impress செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் உங்களிடம் பணம் இல்லை., அப்போது என்ன செய்வீர்கள்?

பதில்: நான் என் வாழ்நாளில்நான் யாரையும் impress செய்ய முயன்றதில்லை. ஆனால், நான் பல பேரை பார்த்த்து impress ஆகியுள்ளேன் என்று கூறினார்.

கேள்வி: வெளிநாட்டில் உங்களுக்கு நல்ல வேலை கிடைத்து, அதற்காக உங்கள் காதலை (காதலன் அல்லது காதலியை) விட்டுவிட நேரிட்டால், நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பதில்: அதிர்ஷ்டத்தால் அன்பையும், உங்களின் திறமையால் வேலையும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, வேலை வாய்ப்பை தவற விடாதீர்கள் என்று கூறினார்.

UAE உட்பட 6 அரபு நாடுகளுக்கு Visa-Free Entryயை அனுமதித்துள்ள பிரித்தானியா

UAE உட்பட 6 அரபு நாடுகளுக்கு Visa-Free Entryயை அனுமதித்துள்ள பிரித்தானியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Pakistan Caretaker Prime Minister Anwaar-ul-Haq Kakar, Marriage at the age of 82, PM Anwaar-ul-Haq Kakar video

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US