விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

Maruti Maruti Suzuki
By Ragavan Apr 28, 2024 09:16 AM GMT
Report

கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki), சிறிய ஹைபிரிட் கார் தயாரிப்பில் கவனம் செலுத்தியுள்ளது.

ஏற்கனவே பல கார்கள் ஹைப்ரிட் மொடல்களில் விற்பனை செய்து வரும் மாருதி நிறுவனம், சமீபகாலமாக அதிக மைலேஜ் தரும் சிறிய காரில் கவனம் செலுத்தியுள்ளதாக மாருதி தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்தார்.

நான் அதிர்ஷ்டசாலி., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

நான் அதிர்ஷ்டசாலி., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

தனது துணை நிறுவனமான சுஸுகி இதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது என்றார்.

இந்த சிறிய ஹைபிரிட் கார்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.

Maruti Suzuki Cars, Maruti Suzuki hybrid Cars, Maruti Cars, விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

தற்போது டொயோட்டா தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஹைபிரிட் கார்களின் விலை அதிகமாக உள்ளதால் ஹைபிரிட் கார்களின் விலை அதிகமாக உள்ளது.

குறைந்த விலையில் இயங்கும் ஹைபிரிட் மாடல்களை கொண்டு வருவதே தங்களின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார். இதற்காக சிறிய ஹைபிரிட் கார்களின் தொழில்நுட்பத்தில் சுஸுகி செயல்பட்டு வருகிறது.

Audi கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்வு., இந்தியாவில் கிடைக்கும் மொடல்கள் யாவை?

Audi கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்வு., இந்தியாவில் கிடைக்கும் மொடல்கள் யாவை?

Maruti Suzuki Cars, Maruti Suzuki hybrid Cars, Maruti Cars, விரைவில் மலிவு விலையில் Maruti Suzuki Hybrid Car கார்., மாருதி தலைவர் தகவல்

ஹைபிரிட் கார்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க..

 அப்போதுதான் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலையில் உள்நாட்டு ஹைபிரிட் கார்கள் கிடைக்கும் என்கிறார்.

2023-24 ஆம் ஆண்டில் 4.50 லட்சம் CNG மொடல்களை விற்பனை செய்த நிறுவனம், இந்த ஆண்டு 6 லட்சத்தை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக பார்கவா தெரிவித்தார்.

ரூ.1.20 கோடிக்கு வெளியான BMW i5 சொகுசு மின்சார கார்., Audi e-tron GT உடன் போட்டி

ரூ.1.20 கோடிக்கு வெளியான BMW i5 சொகுசு மின்சார கார்., Audi e-tron GT உடன் போட்டி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Maruti Suzuki Cars, Maruti Suzuki hybrid Cars, Maruti Cars

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US