முதல் கொலை மிரட்டல்...நான் இப்படித்தான் வாழ வேண்டுமா? வெளியானது ஹரி-மேகன் நெட்ஃபிக்ஸ் தொடர்

Prince Harry Meghan Markle Royal Family Netflix King Charles III
By Thiru Dec 08, 2022 11:42 AM GMT
Report

இளவரசர் ஹரி மற்றும் மேகன் நெட்ஃபிக்ஸ் ஆவணப்பட தொடர் வியாழக்கிழமையான இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் மேகன் மார்க்கல் தனது முதல் கொலை மிரட்டல் அச்சுறுத்தலை விவரித்துள்ளார்.

நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம்

பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டீசரில் இளவரசர் ஹரி “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை” என்று விளக்கி இருந்தார்.

அத்துடன் ஒரு காட்சியில் இளவரசர் ஹரி தனது தலையை பின்னால் சாய்த்து கொண்டு உட்கார, இளவரசி மேகன் மார்க்கல்  தனது கண்ணீரை இரு கைகளாலும் துடைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இதனால் அரச குடும்பம் நிர்வாகிகள் மற்றும் அரச குடும்ப ரசிகர்கள் நெட்ஃபிக்ஸ் தொடருக்காக கலக்கப்பட தொடங்கினர்.

இது வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் மூன்று எபிசோடுகள் வெளியாகியுள்ளன.

முதல் கொலை மிரட்டல்...நான் இப்படித்தான் வாழ வேண்டுமா? வெளியானது ஹரி-மேகன் நெட்ஃபிக்ஸ் தொடர் | Meghan Describes First Death Threat Netflix FlimPrince Harry and Meghan-இளவரசர் ஹாரி மற்றும் மேகன்(Sky News)

முதல் கொலை மிரட்டல்

நெட்ஃபிக்ஸ் தொடரின் முதல் மூன்று எபிசோடுகள் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது எபிசோடில் இளவரசி மேகன் மார்க்கல் டொராண்டோவில் இருந்தபோது தனக்கு எவ்வாறு முதல் கொலை மிரட்டல் வந்தது என்பதை விவரித்துள்ளார்.

அதில், என் வீட்டை சுற்றி ஆறு வளர்ந்த ஆண்கள் கார்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நான் செல்லும் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்கிறார்கள், நான் பயப்படுகிறேன் என்று  டொராண்டோவில் உள்ள வேறு எந்தப் பெண்மணியும் உங்களிடம் சொன்னால் நீங்கள் அதனை பின்தொடர்கிறார்கள் என்று சொல்லமாட்டீர்களா? என்று பொலிசாரிடம் சொன்னேன் என மேகன் விவரித்துள்ளார்.

முதல் கொலை மிரட்டல்...நான் இப்படித்தான் வாழ வேண்டுமா? வெளியானது ஹரி-மேகன் நெட்ஃபிக்ஸ் தொடர் | Meghan Describes First Death Threat Netflix FlimPrince Harry and Meghan இளவரசர் ஹரி மற்றும் மேகன்(Sky News)

அதற்கு காவல்துறையும் “ஆமாம்" என தெரிவித்து விட்டு, ஆனால் நீங்கள் யாருடன் டேட்டிங் செய்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது என பொலிசார் தெரிவித்து விட்டனர்.

நான் அப்படித்தான் இருந்தேன், நான் இப்படித்தான் வாழ வேண்டுமா? பின்னர் எனக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தது, அதன் பிறகு நிலைமை மாறியது, எனக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது என மேகன் மார்க்கல் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US