ரூ.1.34 கோடியில் இந்தியாவில் புதிய Mercedes-Benz கார் அறிமுகம்
Mercedes-Benz இந்தியாவில் தனது புதிய luxury மற்றும் High Performance காரான AMG CLE 53 4Matic+ Coupe-ஐ ரூ.1.35 கோடியில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய கார் CLE 300 Cabriolet-ஐ விட மேம்பட்டதாக இருக்கும். இது இந்தியாவில் வெளியிடப்பட்ட 10-வது AMG மொடலாகும்.
இந்த காரில் CLE குடும்பத்தின் sloping fastback roof மற்றும் Panaromicana grille போன்ற AMG ஸ்டைலிங் அம்சங்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்னும் பின்னும் Splitter, Diffuser, FlaredFenders, Bonnet Vent, Bootlip Spoiler, Quad Exaust போன்ற அம்சங்கள் உள்ளன.
19 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது, வேண்டுமென்றால் 20 இன்ச் வீல்களுக்கும் ஆப்ஷன் உள்ளது.
இந்த கார் CLE-300 அடிப்படையில் உருவாக்கப்பட்டு, AMG-யின் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Microcut Microfiber மற்றும் Artico லெதரில் AMG Graphics கொண்ட ஸ்போர்ட்ஸ் சீட்கள், 11.9 இன்ச் ம்ப்ஸ் touch screen மற்றும் 12.3 இன்ச் digital driver display போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் சக்திவாய்ந்த 449 bhp திறன் கொண்ட Twin-Turbo 6 Cylinder என்ஜின் உள்ளது. Classic, Sport, Supersport ஆகிய மூன்று driving Modes உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mercedes Benz, Mercedes CLE 53 AMG India Launch, AMG CLE 53 4Matic+ price India, New Mercedes car launch, Mercedes Luxury Performance Car, Mercedes Benz India 2025