பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத விரோதம்- ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள பில்லியனர்

Germany
By Ragavan Mar 05, 2026 09:20 AM GMT
Report

பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக கூறி, பிரபல யூத பில்லியனர் சர் மைக்கேல் மோரிட்ஸ் (Sir Michael Moritz) ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.

Cardiff-ல் பிறந்த மோரிட்ஸ், நாசி ஜேர்மனியிலிருந்து தப்பிய தம்பதியின் மகனாவார். அவரது தாத்தா-பாட்டி ஹாலோகாஸ்ட் காலத்தில் உயிரிழந்தவர்கள்.

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

இந்த வரலாற்று பின்னணியில், ஜேர்மனி தனது கடந்தகாலத்தை நேர்மையாக எதிர்கொண்ட நாடு என அவர் கருதுகிறார்.

இந்த முடிவு, பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என்பதல்ல, ஆனால், யூதர்களுக்கு எதிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும் ஒரு அடையாளம் என மோரிட்ஸ் கூறுகிறார்.

Michael Moritz German citizenship, Jewish billionaire UK antisemitism, Antisemitism rise in Britain, Holocaust descendants Germany law, Sequoia Capital Michael Moritz news, UK Jewish community safety #MichaelMoritz #GermanCitizenship #Antisemitism #JewishIdentity #UKNews #HolocaustDescendants #SequoiaCapital

சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 2025-ல் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு சபையில் நடந்த தாக்குதலால், பள்ளிகள் மற்றும் வழிப்பாட்டு தளங்களில் பொலிஸ் பாதுகாப்பு தேவையை ஏற்படுத்தியது.

சமூகத்தில் யூத அடையாளங்களை வெளிப்படையாக காட்டுவதற்கு பல குடும்பங்கள் தயக்கம் காட்டுகின்றன.

ஜேர்மனியின் சட்ட மற்றும் கல்வி அமைப்புகள் ஹாலோகாஸ்ட் நினைவுகளை அளிப்பதாகவும், இது தனக்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றும் மோரிட்ஸ் கூறுகிறார்.

Google, Yahoo போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து வெற்றியடைந்த மோரிட்ஸ், வேல்ஸின் மிகப் பாரிய செல்வந்தராக கருதப்படுகிறார்.

இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்

இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Michael Moritz German citizenship, Jewish billionaire UK antisemitism, Antisemitism rise in Britain, Holocaust descendants Germany law, Sequoia Capital Michael Moritz news, UK Jewish community safety #MichaelMoritz #GermanCitizenship #Antisemitism #JewishIdentity #UKNews #HolocaustDescendants #SequoiaCapital 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US