தங்கம், கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு., என்ன காரணம்?

Today Gold Price Crude Oil Prices Today Gold
By Ragavan Jun 14, 2025 03:25 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, தங்கம் ரூ.1.02 லட்சமாகவும், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தங்கத்தின் விலை இந்தியாவில் வரலாற்றில் முதன்முறையாக ரூ.1,02,055 (10 கிராம்) உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

MCX பரிவர்த்தனையில் தங்கம் ரூ.1,00,276-க்கு நிலைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் 3,432.90 டொலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.   

Gold price Rs.1.02 lakh June 2025, Crude oil 12 percent surge Israel Iran conflict, MCX gold record price India, Safe haven assets gold oil, Geopolitical tensions impact markets, Strait of Hormuz oil supply risk, Gold resistance and support levels, Israel Iran war global markets

பங்குச் சந்தைகளில் நிலவும் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பான வழிகளை நாட, தங்கத்தில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் ஈரானில் நடத்திய தாக்குதல், அமெரிக்காவின் விகிதத் தீர்மானங்கள் குறித்த குழப்பம், மற்றும் மென்மையான பணவீக்கம் ஆகியவை தங்க விலை உயர்வுக்கு காரணமாகும் என மெஹ்தா இக்குவிடிஸ் நிறுவனத்தின் ராகுல் கலான்த்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கப்படும் US Fed விகிதக் குறைப்பு கூட தங்கத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் பதற்றம்: இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா பயண எச்சரிக்கை வெளியீடு

இஸ்ரேல்-ஈரான் பதற்றம்: இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா பயண எச்சரிக்கை வெளியீடு

இதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் பாய்ந்து 77.62 டொலராக உயர்ந்துள்ளது. இது மே 2020-க்கு பிறகு நடந்த மிகப்பாரிய ஒரே நாள் உயர்வு ஆகும். Hormuz சுரங்கம் மூடப்படலாம் என்ற பயம் உலக சந்தையை கலக்கம் செய்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக, எதிர்கால நாட்களில் தங்கம் மற்றும் எண்ணெய் விலைகளில் மேலும் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிழையான இந்திய நாட்டு வரைபடம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் இராணுவம்

பிழையான இந்திய நாட்டு வரைபடம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் இராணுவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Gold price Rs.1.02 lakh June 2025, Crude oil 12 percent surge Israel Iran conflict, MCX gold record price India, Safe haven assets gold oil, Geopolitical tensions impact markets, Strait of Hormuz oil supply risk, Gold resistance and support levels, Israel Iran war global markets 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US