தாயாரின் சிதைக்கு தீ மூட்டினார் நரேந்திர மோடி! இறுதிச்சடங்கு வீடியோ
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து உடனடியாக குஜராத்தின் காந்தி நகருக்கு சென்ற மோடி, தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு உடலை சுமந்து சென்றார்.
#WATCH | Gujarat: Last rites of Heeraben Modi, mother of PM Modi were performed in Gandhinagar. She passed away at the age of 100, today.
— ANI (@ANI) December 30, 2022
(Source: DD) pic.twitter.com/TYZf1yM4U3
இந்த நிலையில் ஹீரபென் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மோடி தாயாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார், பின்னர் அவரின் உடலுக்கு தீ மூட்டினார்.
#WATCH | Gujarat: Heeraben Modi, mother of PM Modi, laid to rest in Gandhinagar. She passed away at the age of 100, today.
— ANI (@ANI) December 30, 2022
(Source: DD) pic.twitter.com/wqjixwB9o7