சீன விண்வெளி நிலையத்தில் மர்ம பாக்டீரியா கண்டுபிடிப்பு

China
By Ragavan May 22, 2025 03:05 PM GMT
Report

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில், விஞ்ஞானிகள் இதுவரை பார்த்திராத மர்மமான பாக்டீரியா இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது விண்வெளியில் வளர்ந்துள்ள முதன்மையான உயிரி வகையாக இந்த புதிய கண்டுபிடிப்பு அறிவிக்கப்படுகிறது.

இதற்கு ‘நியாலியா தியாங்கோங்கென்சிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2023 ஜூன் மாதம் பூமிக்கு திரும்பிய Shenzhou 15 பயணத்தின் போது, விண்வெளி நிலையத்தின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இந்த பாக்டீரியா கண்டறியப்பட்டது

Tiangong Space Station, Niallia tiangongensis, space bacteria discovery, new microbe in space, Chinese scientists discovery, space biology news, Shenzhou 15 mission, microbial life in orbit, space station microbes, space science latest news

இது தற்போது International Journal of Systematic and Evolutionary Microbiology என்ற பன்னாட்டு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியா வளர காற்று தேவைப்படுத்தும், spore உருவாக்கும், தண்டு வடிவம் கொண்டது. பூமியில் காணப்படும் Niallia circulans இனத்தின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதிலிருந்து சற்றே வேறுபடுகிறது.

ட்ரம்பின் Golden Dome திட்டத்தில் இணையும் கனடா - பிரதமர் மார்க் கார்னி உறுதி

ட்ரம்பின் Golden Dome திட்டத்தில் இணையும் கனடா - பிரதமர் மார்க் கார்னி உறுதி

விண்வெளி உயிரியல் வளர்ச்சிக்கான சான்றுகள்

இந்த புதிய இனத்தில் இரண்டு முக்கியமான புரதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், பயோஃபில்ம் உருவாக்கம், ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் எதிர்ப்பு மற்றும் விகிரண சேதத்தை சரிசெய்தல் போன்ற முக்கிய செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இது விண்வெளியில் உயிரிகள் எவ்வாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பதற்கான புதிய தகவல்களை அளிக்கிறது.

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Tiangong Space Station, Niallia tiangongensis, space bacteria discovery, new microbe in space, Chinese scientists discovery, space biology news, Shenzhou 15 mission, microbial life in orbit, space station microbes, space science latest news 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US