ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உலவும் 25 மோசடி செயலிகள்: சைபர் பாதுகாப்பு மெக்கஃபீ எச்சரிக்கை

Smart Phones Crime Android
By Thiru Jan 08, 2024 11:38 PM GMT
Report

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உள்ள 25 மோசடி செயலிகளை சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபீ கண்டறிந்துள்ளது.

ஸாமால்சியஸ்

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களில் உள்ள ப்ளே ஸ்டோரில் 25 மோசடி செயலிகள் இருப்பதை மெக்கஃபீ (McAfee) கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தகைய ஆண்ட்ராய்டு செயலிகளை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு ப்ளே ஸ்டோரில் இரட்டை வேடமிட்டு நுழைந்த செயலிகளை “ஸாமால்சியஸ்”  என அழைக்கப்படுகிறது,  இந்த ஸாமால்சியஸ் செயலிகள் மொத்தமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 300 ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

new-serious-warning-to-android-smartphones-google, ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உலவும் 25 மோசடி செயலிகள்: சைபர் பாதுகாப்பு மெக்கஃபீ எச்சரிக்கை

16,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன்: என்ன உடையலையா..!நெட்டிசன்கள் ஆச்சரியம்

16,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன்: என்ன உடையலையா..!நெட்டிசன்கள் ஆச்சரியம்

பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இந்த செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோசடி செயலிகள்

கீழே அடையாளம் காணப்பட்ட செயலிகள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அதனை நீக்க விடுங்கள் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  • எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android) 
  • 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft) 
  • லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro)
  • ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater) 
  • new-serious-warning-to-android-smartphones-google, ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் உலவும் 25 மோசடி செயலிகள்: சைபர் பாதுகாப்பு மெக்கஃபீ எச்சரிக்கை
  • கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator)
  •  சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender)
  • 450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

    450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

  • லெட்டர் லிங்க் (LetterLink) 
  •  நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS)
  • ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer)  டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep) 
  • சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster)
  • அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot)
  • யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator)  
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US