முகத் தோற்றம் குறித்து சக ஊழியர்கள் எழுப்பிய சந்தேகம்! DNA பரிசோதனையில் இறங்கிய சீனப் பெண்

China Viral Photos
By Thiru Nov 04, 2024 06:10 AM GMT
Report

வடக்கு சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் DNA பரிசோதனையில் தன் உண்மையான குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

DNA பரிசோதனையில் இறங்கிய பெண்

வடக்கு சீனாவின் ஹெனான்(Henan) மாகாணத்தில் உள்ள சின்சியாங்(Xinxiang) நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது உயிரியல் பெற்றோருடன் தொடர்புடையவர் அல்ல என்பதை DNA பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார்.

டோங் என்ற குடும்ப பெயர் கொண்ட பெண், தன்னைத்தானே கண்டுபிடிக்கும் இந்த பயணத்தை அவரது சக ஊழியர்கள் அவரது தோற்றம் அவர்களின் பிராந்தியத்தின் பொதுவான அம்சங்களுடன் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்த இலக்குவான கருத்துக்கு பின்னர் தொடங்கியுள்ளார்.

Northern China Woman Discovers Unexpected Ancestry Through DNA Test

ஆரம்பத்தில் தன்னுள் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலை அடையும் பொருட்டு தனது குடும்பத்தை அணுகிய போது, அவர்களின் பதில் தெளிவற்றதாகவும் முரண்பட்டதாகவும் இருந்துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவருக்கு ரூ.3.3 கோடி இழப்பீடு: கல்லூரி நிர்வாகத்தின் சர்ச்சை முடிவு

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவருக்கு ரூ.3.3 கோடி இழப்பீடு: கல்லூரி நிர்வாகத்தின் சர்ச்சை முடிவு

மேலும் அவள் பிறந்த திகதியிலும் வேறுபாடுகள் இருந்துள்ளன, இதனால் தன்னை யார் என்று கண்டுபிடிக்கும் பயணத்தில் தீவிரமாக இறங்க முடிவு எடுத்த டோங், DNA பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளார்.

DNA பரிசோதனை முடிவுகள்

DNA பரிசோதனை முடிவில், டோங்கின் DNA அவரது பெற்றோருடன் மரபணு ரீதியாக இணைக்கப்படவில்லை. மேலும் இதன் மூலம் டோங் தனது சந்தேகங்களை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.

Northern China Woman Discovers Unexpected Ancestry Through DNA Test

அத்துடன் சுவாரஸ்யமாக, DNA பரிசோதனையில் டோங் தெற்கு சீனாவில் உள்ள குவாங்சி(Guangxi) மாகாணத்துடன் ஒரு சாத்தியமான தொடர்பைக் கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது, இது ஹெனானில் உள்ள அவரது பிறப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதிய SBI வங்கி கணக்காளர்களை குறிவைத்து மோசடி! கம்போடியாவில் சித்ரவதை செய்யப்பட்ட 7 கேரள இளைஞர்

முதிய SBI வங்கி கணக்காளர்களை குறிவைத்து மோசடி! கம்போடியாவில் சித்ரவதை செய்யப்பட்ட 7 கேரள இளைஞர்

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் டோங்கின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் திறந்துள்ளது. மேலும் ஆன்லைனில் பல நெட்டிசன்கள் டோங்கின் ங்கின உயிரியல் குடும்பத்தைத் தேடுமாறு ஊக்குவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US