ரூ.1.50 லட்சத்திற்கு Ola S1 Pro Sport எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமாக Ola Electric தனது புதிய Ola S1 Pro Sport எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ.1.50 லட்சம் (Ex-Showroom) என நிரநயிக்கப்பட்டுள்ளது.
Ola S1 Pro Sport முக்கிய அம்சங்கள்:
இதில் புதிய 4680 type பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கி.மீ. வரை பயணிக்கலாம்.
0-40 kmph வேகத்தை 2 வினாடிகளில் அடையக்கூடிய திறன் கொண்டது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 152 கி.மீ.
இந்த ஸ்கூட்டரில் Ola நிறுவனமே உருவாக்கிய Ferrite Electric Motor பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த மோட்டார் 16KW பீக் பவர் மற்றும் 71 NM பீக் டார்க் வழங்கும்.
இதில் ADAS அம்சங்களுக்காக Camera பொருத்தப்பட்டுள்ளது.
MoveOS 6 software மூலம் Collision Detection போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும் Carbon Fiber Fender, Aero Windshield, புதிய சீட் வடிவம் என பல அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
Ola S1 Pro Sport மொடல் இந்திய மின்சார வாகன சந்தையில் தொழில்நுட்ப மேம்பாடு, செயல்திறன், வடிவமைப்பு என பல பிரிவுகளில் புதிய தரத்தை நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ola S1 Pro Sport, Ola electric scooter 2025, Ola S1 Pro Sport price, Ola S1 Pro Sport features, Ola ADAS scooter India, Ola 4680 battery scooter, Ola S1 Pro Sport top speed, Ola S1 Pro Sport range, Ola MoveOS 6 update, Best electric scooters India 2025