ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 82 பேர் உயிரிழப்பு- கொரோனாவின் 2 ஆவது அலை தீவிரம்! உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கும் வேளையில் உலகில் பல்வேறு சம்பவங்கள் இதற்கிடையே நடைப்பெற்று தான் கொண்டு வருகின்றது.
அதில் முக்கியமாக ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து நேற்றிரவு பயங்கர தீவிபத்து நேரிட்டது. தொடர்ந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளிலும் மளமளவென்று தீ பரவியதால், அங்கிருந்த நோயாளிகள் வெளியேற முடியமால் பலியானார்கள்.
இச்சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் 3வது பொதுமுடக்கம் விதிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக The Daily Mail செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.